Homeதமிழ்ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் | 5 Letter Words in Tamil

ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் | 5 Letter Words in Tamil

ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் | 5 Letter Words in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் தமிழில் உச்சரிக்கப்படும் ஐந்து எழுத்து வார்த்தைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 247.இவற்றில் உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆயுத எழுத்துக்கள் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.ஒருவர் தமிழ் மொழியை கற்றுக் கொள்வது என்பது எளிதல்ல அதற்காக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியை மிகவும் எளிமையாக கற்றுக் கொடுக்கிறார்கள்.தமிழ் மொழியை எளிதில் கற்றுக் கொள்வதற்காக வீட்டுப் பாடல்கள் கொடுக்கிறார்கள்.அந்த வகையில் இந்த பதிவில் ஐந்து எழுத்துக்கள் இருக்கும் தமிழ் வார்த்தைகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

- Advertisement -
5 letter words in tamil
விவசாயம் பைந்தமிழ்
பூங்கொத்து ஆங்கிலம்
எலுமிச்சை ஆலமரம்
பனிக்கூழ் ஒட்டகம்
 மீன் தொட்டி புத்தகம்
நம்பிக்கை புத்தாண்டு
மிதிவண்டி மகிழ்ச்சி
குறிக்கோள் ஏலக்காய்
மத்தளம் மின்விசிறி
அப்பளம் மாம்பழம்
5 letter words in tamil
பாலைவனம் வாழைமரம்
இளவரசி இமயமலை
குற்றாலம் பனைமரம்
கோடை காலம் நங்கூரம்
பனி காலம் மரங்கள்
உவர்ப்பு தொலைநோக்கி
நாள்காட்டி தர்பூசணி
கடிகாரம் பறவைகள்
மின்சாரம் பாகற்காய்
மண்வெட்டி கட்டிடம்
5 letter words in tamil
5 letter words in tamil
நிறங்கள் சமையலறை
கம்பளம் நுண்ணோக்கி
கிருமிகள் மாதங்கள்
வெங்காயம் முதியவர்
தவழ்ந்து பதினான்கு
சகோதரன் இதழ்கள்
பழங்கள் செவ்வகம்
வறுத்தல் சர்க்கரை
வணக்கம் பதினைந்து
வரவேற்பு மேகங்கள்
5 letter words in tamil
முள்ளங்கி பாத்திரம்
சந்தனம் பாடல்கள்
தோள்பட்டை உண்டியல்
ஆசிரியர் மீன்கொத்தி
வெப்பமானி சக்கரம்
புத்திசாலி வகுப்பறை
பதினெட்டு துறைமுகம்
பொருட்கள் இந்தியன்
சிற்றுண்டி தமிழ்நாடு
கேழ்வரகு மாவட்டம்
5 letter words in tamil
திருமணம் குளிர்ச்சி
அரண்மனை வளர்ச்சி
அரசியல் பெரியவர்
அமைச்சர் சிறியவர்
நல்லவன் வாக்கியம்
கெட்டவன் வரைபடம்
விநாயகர் விளையாட்டு
அவசரம் தொழிற்சாலை
பாதுகாப்பு கண்காட்சி
கதிரவன் உணவகம்

 

இதையும் படிக்கலாமே..

Passion Meaning In Tamil | தமிழ் விளக்கங்கள்
ஜன்னல் தமிழ் சொல் | Jannal meaning | Jannal Tamil Sol
Annoying Meaning In Tamil-தமிழில் அர்த்தம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR