Homeதமிழ்ஒப்புரவு என்பதன் பொருள்

ஒப்புரவு என்பதன் பொருள்

ஒப்புரவு என்பதின் பொருள் சமன்பாடு என்பதாகும் இன்னும் கூட சில கிராமங்களில் மேடு பள்ளங்களை  சமப்படுத்துவதை ஒப்புரவு படுத்த வேண்டும் என்று கூறுவார்கள்

இன்னும் சில பேர் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதை ஒப்புரவு ஆகும் என்று சொல்வார்கள்

- Advertisement -

100க்கும் மேற்பட்ட மனிதர்கள் இருக்கும் இடத்தில் ஒப்புரவு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்

திருக்குறளில் 22 ஆம் அதிகாரம் ஒப்புரவறிதல் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இதில் ஒப்புரவு என்ற சொல்.

1. சமுதாய நலன் பொருட்டுச் செய்யப்படும் தொண்டு – நற்செயல்கள்,

2. பிரதிபலனை எதிர்பாராமல் பிறருக்குத் தானம் வழங்குதல்,

- Advertisement -

3. பிரதிபலனை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்தல் ஆகிய பொருளில் அமைந்துள்ளது.

ஒ‌ப்புரவு எ‌ன்பத‌ன் பொரு‌ள் _________

அ) அட‌க்கமுடையது

- Advertisement -

ஆ) ப‌ண்புடையது

இ) ஊரு‌க்கு உதவுவது

ஈ) செ‌ல்வமுடையது

இதற்கு பதில் நீங்கள் கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

ஒப்புரவு தமிழ் சொல்

உலகநடை

உதவி

ஒற்றுமை

நன்மை செய்தல்

அரவணைத்து செல்தல்

அனுசரிப்பு.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR