Homeமருத்துவம்Salmon Fish In Tamil | சால்மன் மீன் பயன்கள்

Salmon Fish In Tamil | சால்மன் மீன் பயன்கள்

சால்மன் மீன் பயன்கள் | Salmon Fish In Tamil

Salmon Fish In Tamil: வணக்கம் நண்பர்களே.!! Salmon Fish தமிழில் என்ன பெயர் இந்தியாவில் என்ன பெயர் மற்றும் Salmon Fish இந்த மீனின் வகைகள் மற்றும் இந்த மீனை பற்றிய பல தகவல்களை இந்த பதிவில் விவரமாக பார்ப்போம்.

- Advertisement -

Salmon Fish In Tamil

சால்மன் மீனை பெரும்பாலானோர் சல்மான் என்று தான் அழைக்கிறார்கள் ஆனால் தமிழர்கள் இந்த மீனை கிழங்கான் மீன் என்றும் அழைக்கின்றனர்.மேலும் சிலர் இந்த சல்மான் மீனை காலா மீன் என்றும் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர் இந்த சல்மான் மீனுக்கு ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு வகையான பெயர்கள் உள்ளது.

சால்மன் மீன் என்றால் என்ன?

சால்மன் மீன் அனைத்து இடங்களிலும் வாழ முடியாது சல்மானின் குளிரான கடல் பகுதியில் தான் வாழும் அதாவது 4°c இருந்து 5°c வெப்ப நிலையில் தான் வாழும்.இது குளிர்ந்த பகுதியில் வாழ்வதால் நமது நாடுகளுக்கு இந்த மீன் வருவது என்பது சாத்தியமில்லை அதனால் இந்த மீனை நம் நாடுகளில் பார்க்க முடியாது.

Salmon Fish In Tamil With Photo

சால்மன் மீன் பயன்கள் | Salmon Fish In Tamil

சால்மன் மீன் பயன்கள் | Salmon Fish In Tamil

- Advertisement -

சால்மன் மீன் நன்மைகள் – Salmon Fish Benefits

சல்மான் மீன் விலை அதிகமாக இருந்தாலும் இதில் உள்ள பயன்கள் அதிகமாக இருக்கிறது.சல்மான் மீனை தினந்தோறும் சாப்பிட முடியாவிட்டாலும் வாரத்தில் ஒரு முறை சாப்பிடுவது மிகவும் நல்லது.மூட்டு வலி தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் உடல் எடை அதிகரித்து விட்டது என கவலைப்படுபவர்கள். சல்மான் மீனை சாப்பிடலாம்.சல்மான் மீனை சாப்பிடுவதன் மூலம் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கிறது.

Salmon Fish Recipe

சால்மன் மீனை நாம் அனைத்து வகையான மீன்களை சமைப்பது போல் சமைக்கலாம் குழம்பு,fry நம் வீடுகளில் மீன் சமைப்பது போல் சால்மன் மீனையும் சமைத்து சாப்பிடலாம்.

- Advertisement -

Salmon Fish Oil Benefits

Salmon மீனில் இரும்பு சத்து,omega போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. மீன் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உடம்புகளை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு தான்.நம் உடம்பில் இயற்கையாகவே உருவாக முடியாத ஆசிட் வகைகள் Salmon மீன் எண்ணெய்களில் அதிகமாக உள்ளது.

Salmon மீன்களின் கல்லீரல்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் தான் நாம் பயன்படுத்துகிறோம்.இந்த மாதிரி மீன் எண்ணெய் வகைகள் மாத்திரைகளில் நிரப்பியும் தரப்படுகிறது இந்த மாத்திரை omega 3 என்ற பெயரில் மருந்தகத்தில் கிடைக்கிறது.

Salmon Fish வகைகள்

பத்து வகையான சால்மன் மீன்கள் உள்ளது அதைப் பற்றிய விவரங்களை பற்றி நாம் பார்ப்போம்.

  1. Atlantic salmon
  2. Sockeye salmon
  3. Chum salmon
  4. Masou Salmon
  5. Pink salmon
  6. Sockeye salmon
  7. Adriatic salmon
  8. Black Sea Salmon
  9. Danube Salmon
  10. Trout Fish

Atlantic salmon

Atlantic salmon பொதுவாக நம் மார்க்கெட்டில் பார்க்கும் சல்மான் இந்த வகை சல்மான் தான். இந்த Atlantic salmon வாடா அட்லாண்டிக் பெருங்கடலிலும் அங்கு கலக்கக்கூடிய ஆறுகளிலும் வாழும் மீன் அட்லாண்டிக் சால்மனை கடலில் பிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும் அதனால் பெரும்பாலும் இவை மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது. Atlantic salmon 125 cm முதலாம் 150 cm வரை இருக்கும்.இதன் எடை 46 கிலோ வரைக்கும் இருக்கும். Atlantic salmon 13 வருடங்கள் வாழும்.

Sockeye salmon

Sockeye salmon பசிபிக் சல்மானில் பெரிய சால்மன வளரக்கூடியது Sockeye salmon. Sockeye salmon 70 cm முதல் 150 cm வரை நீளமாக வளரக்கூடியது 61 கிலோ எடை வரை இந்த சேர்மன் இருக்கும்.Sockeye salmon 9 வருடங்கள் வரை வாழும்.

Chum salmon

Chum salmon வட பசிபிக் கடலில் கலக்கக்கூடிய ஆறுகளில் இந்த சால்மன் வளரும். Chum salmon வகையான சால்மன்களை யாரும் விரும்பவில்லை அதனால் மீன்பிடிப்பவர்கள் இந்த வகையான சல்மான்களை. Chum salmon 58 cm முதல் 100 cm வரை வளரும்.15 கிலோ வரை எடை இருக்கும் இந்த சால்மன் 7 வருடங்கள் வரை வாழும்.

Coho salmon

Coho salmon வட பசிபிக் பெருங்கடலில் வாழும் 71 cm முதல் 108 cm வரை நீளம் வளரும்.15 கிலோ வரை எடை இருக்கும். Coho சால்மன் 5 வருடம் வரை வாழும்.

Masou Salmon

Masou Salmon வட பசிபிக், கிழக்கு ஆசியா கடற்பகுதிகள், ரஷ்யா, கொரியா, ஜப்பான், தாய்வான் போன்ற நாடுகளின் கடப்பகுதியில் காணப்படும். 50 cm முதல் 79 cm வரை வளரும்.10 கிலோ வரை எடை இருக்கும்.3 வருடங்கள் வரை வாழும்.

Pink salmon

Pink salmon பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படும் சாலமன் வகைகள் தான் Pink salmon. 50 cm முதல் 76 cm வரை நீளம் வளரும் ஏழு கிலோ வரை எடை இருக்கும். மூன்று வருடங்கள் வரை வாழும்.

Sockeye salmon

Sockeye salmon வட பசிபிக் பெருங்கடலிலும் அதில் கலக்கக்கூடிய ஆறுகளிலும் இந்த வகை சால்மன் காணப்படுகிறது. 58 cm முதல் 84 cm வரை நீளம் வளரக்கூடியது எட்டு கிலோ வரை எடை இருக்கும் எட்டு வருடங்கள் வரை வாழும்.

Adriatic salmon

Adriatic salmon தென்கிழக்கு ஐராப்பாவில் உள்ள வெஸ்டன் பால்கன்ஸ் ஆறுகளில் மட்டும் காணப்படும் சல்மான் வகையாகும்.

Black Sea Salmon

Black sea Salmon 51 cm முதல் 76 cm வரை நீளம் வளரும்.

Danube Salmon

Danube Salmon ஐரோப்பாவில் உள்ள கலர் பகுதியில் காணப்படும் ஒரு சால்மன் வகையாகும். 120 சென்டிமீட்டர் முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் வளரும்.50 கிலோ வரை எடை இருக்கும்.

Trout Fish

Trout Fish சால்மன் வகையை போல தான் இருக்கும்.Trout Fishகுளிர்ந்த நீரில் தான். Trout Fish சால்மன் மீனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் Trout Fish நல்ல தண்ணீரில் வாழும் சல்மான் மீன் உப்பு தண்ணீரில் மட்டும் தான் வாழும்.

Read Also:

maca Root in Tamil – முழு விபரம்

Apricot in Tamil-பழத்தின் பயன்கள்

ஆளி விதை பயன்கள் & தீமைகள்

இலந்தை பழம் நன்மைகள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR