பசு மாடு முட்டினால் என்ன பலன் | Pasu Madu Muttinal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பெரும்பாலும் கிராம பகுதிகளில் மாடுகளை எளிதாக பார்க்க முடியும் மாடு என்பது அவசியமான ஒன்றாகும் அதன் மூலம் தான் நமக்கு பால் கிடைக்கிறது. பசுமாடு என்பதை கடவுளுக்கு இணையாக வைத்து தான் பார்க்கிறோம் அப்படிப்பட்ட பசு மாடு முட்டினால் என்ன பலன் என்பது இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பசு மாடு முட்டினால் என்ன பலன்
கடவுளுக்கு இணையாக பார்க்கப்படும் பசுமாடு முட்டினால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். பசுமாடு முட்டினாள் உங்களுக்கு ஏதோ மிகப்பெரிய பிரச்சனை வரவு இருந்திருக்கும் அந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு தான் இந்த முறையில் கடவுள் உங்களை உணர்த்துகிறார்.
உங்களுக்கு வரவிருக்கும் பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றுவதற்கு இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் நடைபெற்றால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள