Homeதமிழ்Alfalfa in Tamil-குதிரை மசால் பற்றிய முழு விவரம்

Alfalfa in Tamil-குதிரை மசால் பற்றிய முழு விவரம்

Alfalfa in Tamil – குதிரை மசால் பற்றிய முழு விவரம்

குதிரை மசால் எதற்கு பயன்படுகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதுமாக படித்தால் தெரிந்து கொள்ளலாம் குதிரை மசால் என்பது ஒரு வகையான தீவன தாவர வகையாகும்.

- Advertisement -

குதிரை மசால் தீவன பயிர் வகையில் ராணி என அழைக்கப்படுகிறது ஏனென்றால் இந்த குதிரை மசால் தீவனத்தில் கச்சா புரதம் 15-20 சதவீதத்துக்கு மேல் உள்ளது அதனால் தீவனப் பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது இந்த குதிரை மசால்.

 இந்த குதிரை மசால் தீவன தாவரம் மாட்டுப்பண்ணை மற்றும் ஆட்டுப்பண்ணை வைத்திருப்பவர்களிடம் அதிகமாக இருக்கும் ஏனெனில் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது.(மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த தீவனப் பயிர் அதிகமாக பயன்படுகிறது ஏனென்றால் மாட்டிலிருந்து வரக்கூடிய பாலில் அதிக அளவு டிகிரி கிடைக்கிறது என்று பலர் கூறியுள்ளார்கள்)

Alfalfa Plant in Tamil

தமிழ்நாட்டில் குதிரை மசால் அதிக அளவில் விளையக்கூடிய மாவட்டம் என்றால் கோயம்புத்தூர் என்று கூறலாம் இந்த தீவனத்தை ஒரு முறை பயிரிட்டால் 5 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை வாழக்கூடிய தவறாக உள்ளது.

இந்த பயிர் அதிக வெப்பம் உள்ள பகுதிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறுகிறார்கள் குளிருட்ட பகுதிகளில் பயிரிட்டால் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் என்றும் கூறுகிறார்கள் எடுத்துக்காட்டாக கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.

- Advertisement -

Alfalfa Meaning in Tamil

Leguminous Plant Grown for Hay or Forage-தீவனம் மற்றும் வைக்கோல் போன்ற பருப்பு வகை செடியாகும்

Alfalfa என்ற சொல் வைக்கோல் அல்லது தீவனத்திற்காக வளர்க்கப்படும் பருப்பு வகை தாவரமாகும் மேய்ச்சல் பயிராக பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது  மற்றும் leaves and blue-violet பூக்கள் கொண்ட முக்கியமான ஐரோப்பிய  தீவனப் பயிர் வகையை குறிக்கிறது

- Advertisement -

 குதிரை மசால் மனிதனுக்கு எப்படி பயன்படுகிறது

alfalfa in tamil
alfalfa in tamil

 குதிரை மசால் விதைகளை இரவில் முளைகட்டி காலையில் வெறும் வயிற்றில் எடுத்து சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவும் இதயா ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவும் முற்று நோய் போன்ற பல நோய்கள் வருவதை தடுப்பதற்கும் இது பயன்படுகிறது இந்த குதிரை மசால் ஒரு சிறந்த இயற்கை மருத்துவமாக பயன்படுகிறது சில நாடுகளில் முளைக்கட்டிய விதைகளை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

குதிரை மசால் ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் குதிரை மசாலில்
23 கலோரிகள் ஆற்றல்
0.7 கிராம் கொழுப்பு
0.076 மில்லி கிராம் தயமின்
0.481 மில்லி கிராம் நியசின்
0.96 மில்லிகிராம் இரும்புச் சத்து
0.034 மில்லி கிராம் விட்டமின் பி6
0.188 மில்லி கிராம் மாங்கனீஸ்
2.1 கிராம் கார்போஹைட்ரேட்
1.9 கிராம் நார்ச்சத்து
4 கிராம் புரோட்டீன்
8.2 மில்லி கிராம் விட்டமின் சி
32 மில்லிகிராம் கால்சியம்
79 மில்லி கிராம் பொட்டாசியம்
70 மில்லி கிராம் பாஸ்பரஸ்
6 மில்லிகிராம் சோடியம்

 

குதிரை மசால் ஏக்கருக்கு எவ்வளவு விதைகள் தேவைப்படும்

 குதிரை மசால் விதை ஏக்கருக்கு 15 கிலோ தேவைப்படுகிறது விதைகளை வரிசையாக 25 சென்டிமீட்டர் இடைவேளை விட்டு தொடர்ச்சியாக விதைத்தால் நன்றாக வளர்ந்து வரும் என்று கூறுகிறார்கள் இது கரிசல் நிலம் கலர் நிலம் இது போன்ற மனுகளுக்கு ஏற்றதாகும்.

alfalfa in tamil
alfalfa in tamil

Alfalfa Seeds in Tamil Name

Alfalfa Seeds என்பதற்கு தமிழ் பெயர் குதிரை மசால் என்று அழைப்பார்கள் இந்த குதிரை மசால் கால்நடை எனும் ஆடு மாடுகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு தீவன வகையை சார்ந்த பயிராகும் இது கால்நடைகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் மிக முக்கியமான ஒரு இயற்கை மருந்தாக உதவுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR