Homeமருத்துவம்Bajra in Tamil-கம்பு மருத்துவ குணங்கள்

Bajra in Tamil-கம்பு மருத்துவ குணங்கள்

Bajra in Tamil-கம்பு பயன்கள்

வணக்கம் நண்பர்களே அரிசி கோதுமை என்ற இந்த  இரண்டு தானியங்கள் உலக அளவில் அனைத்து மக்களும் உண்ணக்கூடிய ஒன்றாகும். அரிசி மற்றும் கோதுமை தானியங்கள் போல பல சத்துக்கள் உடைய பல தானியங்கள் உள்ளது. அந்த பல தானியங்களில் ஒன்றுதான் கம்பு இன்றைய பதிவில் கம்பின் உள்ள பயன்கள் பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கம்பு பயன்கள்

கம்பை களி கூழ் தோசை அடை முளைகட்டிய கம்பு பயிர் போன்ற எந்த வகையில் வேண்டுமானால் பக்குவப்படுத்தி சாப்பிடலாம்.கம்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

bajra in tamil

கம்பங்கூழ் பயன்கள்

கம்பை கூலாக அல்லது தனியாக தினதூரம் காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் வராமல் தடுக்கிறது. உடலை வலிமையாக்க செய்து எந்த ஒரு நோயும் வராமல் இருக்க செய்கிறது.

துத்தி இலை பயன்கள்

கம்பு நார்சத்துகளை அதிகமாக கொண்டு உள்ளதால் வயிற்றில் செரிமான கோளாறு ஏதேனும் இருந்தாலும் கம்பங்கூழ் குடிப்பதன் மூலம் தீர்ந்து விடும்.

- Advertisement -

கம்பு அதிகம் சாப்பிடுவதன் மூலம் உங்களின் வயது அதிகரித்தாலும் நீங்கள் இளமையாகவே தெரிவீர்கள்

கம்பு மருத்துவ குணங்கள்

கம்பு உண்ணுவது மூலம் தோள்,கண்ணிற்கும் அதிக சத்துக்களை கொடுக்கிறது. அரிசி உணவாக்கி உண்பதை விட கம்பில் எட்டு மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.கம்பு மற்ற தானியங்களை விட வைட்டமின் அதிகமாக கொண்டு உள்ளதால் கம்பின் மூலம் உணவாக்கி உண்ணும் பொழுது நோய்களிடமிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.கம்பு உணவுகளை தினம் தோறும் ஒரு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்றுநோய் என்ற ஒரு நோய் வரவே வராது.

- Advertisement -

bajra in tamil

நாட்டு கம்பு பயன்கள்

நாட்டுக் கம்பில் பல பயன்கள் உள்ளது. நாட்டு கம்பை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். உடல் குளிர்ச்சியாக வேண்டும் என நினைக்கும் அனைவர்களும் நாட்டு கம்பை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகி விடும்.

சிறுவர்களுக்கு முளைகட்டிய நாட்டுக்கம்பு அதனுடன் பணவளத்தை சேர்த்து கொடுத்தால் அவர்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது அது மட்டுமல்லாமல் நாட்டுக் கம்புவுடன் வெள்ளத்தைச் சேர்த்துக் கொடுத்தால் அவர்கள் விரும்பியும் சாப்பிடுவார்கள்.

பெண்கள் கம்பு சாப்பிட்டால் என்ன பயன்கள்

புதிதாக குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்துவிட்டால் கம்பினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் அவர்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு வயிற்று வலியும் ஏற்படும் இதை தவிர்க்க கம்பங்கூழ் குடித்தால் வலி குறையும்.

ஆண்கள் கம்பு சாப்பிட்டால் என்ன பயன்கள்

கம்பு அதிகம் சாப்பிடுவதன் மூலம் உங்களின் வயது அதிகரித்தாலும் நீங்கள் இளமையாகவே தெரிவீர்கள்.உடல் அதிக வெப்பம் அடைந்தால் கம்பு சாப்பிடுவதன் மூலம் உடல் குளிர்ச்சியாகும்.தலைமுடி கொட்டாமல் இருக்க கம்பை சாப்பிட்டால் தலைமுடிகள் அதிகமாக கொட்டாது.

- Advertisement -
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR