Homeதமிழ்Banyan Tree In Tamil | ஆலமரம் பயன்கள்

Banyan Tree In Tamil | ஆலமரம் பயன்கள்

ஆலமரம் பயன்கள் | Banyan Tree In Tamil

ஆலமரம் என்பது மிக சிறப்பு மிக்க மரமாகும். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நிற்கும் தலை துவங்கிய நிற்பதற்கு ஆலமரத்தை தான் குறிப்பிடுவார்கள்.இதற்கு நிகராக எதையும் சொல்ல மாட்டார்கள்.ஆல மரத்தின் கீழ் எந்த செடிகளும் முளைக்காது என்று சொல்வார்கள் அப்படியே முளைத்தாலும் அது பூக்காது காய்க்காது கனியாகாது என்று சொல்வார்கள்.ஏனென்றால் ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி வளரவும் உயரவோ முடியாது இது போன்ற சக்தி கொண்டது ஆலமரம்.

- Advertisement -

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள் கருவேல மரத்தின் குச்சி ஆலமரத்தின் குச்சி இரண்டும் பல் துலக்கும் போது பல்லினுடைய இருக்கும் ஈறுகள் வலுவடைகின்றது.குறிப்பாக ஆலமரத்தின் குச்சி ஒரு விதமான துவர்ப்பு தன்மையை கொடுக்கிறது மேலும் அதிலும் கொஞ்சம் பாலும் இருக்கின்றது இந்த பால் தேய்க்க தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தை கொடுக்கின்றது.இதனால்தான் அது போன்ற பழமொழி இருக்கின்றது.

சில கோயில்களுக்கு தல விருச்சங்கள் ஆகவும் இருக்கின்றது.அடுத்து ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் சிலதெல்லாம் சித்தியாகும்.அரச மரத்தை போதி மரம் இன்று சொல்கின்றது ஆனால் இலங்கை அனுராதா புறத்தில் உள்ள பகுதி மரம் ஆலமரம் தான்.ஆலமரத்தின் இலைகள் கட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது.

இலை கசாயம் சளி தொந்தரவை நீக்க உதவுகிறது.அட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் ரத்தத்தை ஆற்ற உதவுகிறது.வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாகும்.ஆலம்பட்டைகள் ஆணின் உயிரணுக்கள் விந்தணுக்களை வலுப்படுத்த கூடிய சக்தி இருக்கிறது.ஆலம் பலத்தை பதப்படுத்தி உண்பவர்களுக்கு இருக்கின்றது.

banyan tree in tamil

ஆலமரம் பற்றி 10 வரிகள்

  • ஆலமரம் என்பது தெற்காசியாவை தாயாக கொண்ட ஒரு வகை மரமாகும்.
  • இந்த மரம் மிகப் பெரியதாக வளரக்கூடியவை இது சில மரங்கள் 100 அடிக்கு மேல் உயரம் மற்றும் பரந்த பரப்பில் வளரக்கூடியவை.
  • ஆலமரம் இதன் வான்வழி வேர்களுக்கு பெயர் பெற்றவை இவை கிளைகளிலிருந்து தரையில் வளர்ந்து மரத்திற்கு கூடுதல் ஆதரவு மற்றும் ஊட்டச்சத்துக்களை தருகின்றது.
  • மரத்தின் கிளைகள் மிகப்பெரிய பரப்பளவில் பரவி மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் நெல் தரக்கூடிய ஒரு விதமான மரமாக இருக்கின்றது.
  • ஆல மரத்தின் வேர்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு நோய்களை குணமாக்க பயன்படுகின்றது.
  • ஆலமரம் மாசுகளை உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தும் திறனை கொண்டது.
  • ஆலமரம் கலை மற்றும் இலக்கியத்தில் பிரபலமான பாடமாகவும் இருக்கின்றது மேலும் இது பல கதைகள் மற்றும் கவிதைகளில் இடம்பெற்று இருக்கிறது.
  • ஆலமரத்தில் பறவைகள்,வவ்வால்கள் மற்றும் குரங்குகள் போன்ற பல்வேறு விலங்குகளுக்கு ஒரு வீடாக இருக்கின்றது.
  • ஆலமரத்தின் வான்வழி வேர்கள் விலங்குகள் வேட்டையாடுபவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ளும் இடமாக இருக்கின்றது.
  • அது மட்டும் இல்லாமல் கலாச்சாரங்களில் ஆலமரம் மந்திர சக்திகளை கொண்டிருப்பதாகவும் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் நம்பப்படுகின்றனர்.
  • ஆலமரம் ஒரு கண் கவர் மரமாக இருக்கின்றது.இது பல தத்துவமான அம்சங்களை கொண்டிருப்பதனால் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கிய பகுதியாக இருக்கின்றது.

banyan tree in tamil

ஆலமரம் பயன்கள்

இந்தியாவில் மிகவும் பரவலாக மரங்களில் ஒன்றுதான் ஆலமரம். இந்த மரம் மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதனால் இது பல நோய்களையும் தொற்றுகளையும் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றது.இது நோய்களை தடுக்கும் பணியில் முக்கிய பங்கு வகிப்பதனால் இந்திய மருத்துவத்துறை ஆலமரத்தை பாதுகாத்து வருகின்றனர்.இந்த மரத்தின் பயன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

- Advertisement -
  • செரிமான பிரச்சனை

ஆலமரம் பல நன்மைகளை தருகின்றது மற்றும் இது இரைப்பை ஏன் செயல்பாட்டிற்கு மிகவும் உகந்ததாக இருக்கின்றது.அதுமட்டுமில்லாமல் நுண்ணுயிர் கொள்ளியாக செயல்படுவதனால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.மேலும் அதிக நார்ச்சத்துக் கொண்ட இலைகள் மலச்சிக்கல் பிரச்சினை போக்க இருக்கிறது.

  • கீழ்வாதம் பிரச்சனைகளை போக்க

இந்த மரத்தின் நிலைகள் வீக்கத்தை குறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -
  • நோய் எதிர்ப்பு சக்தி

ஆலமரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சாறை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.இதற்கு காரணம் சாரில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்று ஆய்வுகள் கூறுகின்றது.விஷத்தன்மையில் ஏற்படக்கூடிய சேதத்தை சரி செய்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

  • யோனியில் ஏற்படும் பிரச்சனை

ஆலமரத்தின் இலையை பொடியாக்கி தண்ணீரோடு கலந்து குடித்தால் நுண்ணுயிர் கொள்ளியாக செயல்படுகின்றது மேலும் யோனியை கழுவும் பொருட்டு தொற்றுகள் அழிந்து விடுகிறது.

  • சரும பிரச்சனை

ஆல மரத்தின் இலையில் இருந்தே இருக்கும் சார சரும பாதுகாப்பிற்கு உபயோகமாக இருக்கின்றது.இந்த சாற்றினை கற்றாழையோடு கலந்து உபயோகித்து வந்தால் தோல் உவமைகள் குணமடைகிறது.மேலும் பாலோடு கலந்து உபயோகித்தால் முகப்பேர் மற்றும் கசிவுகளில் இருந்து விடுபட்டு கொள்ளலாம்.

  • மூளையின் நன்மை

ஆலமரத்தில் உள்ள பழங்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை தருகிறது.ஆலமரத்தின் சாற்றில் இருக்கும் உயிர் வாழ்வு கூர்கள் நினைவாற்றலை அதிகரிக்கின்றது பயணத்தினால் ஏற்படும் வலிப்பை தடுக்கவும் உதவுகின்றது.

ஆலமரம் பழம் பயன்கள்

ஆலமரத்தில் இருக்கும் பழம் தசை வலிகளை நீக்கும் இது பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைகளை நீக்குவதற்கு உதவுகிறது மற்றும் பல் வலி ஏற்படும் நேரத்தில் ஆழம் நோட்டினை வாயில் அடக்கி கொண்டால் பல்வலிகளை நீக்கும்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலனை பொருத்த தினசரி ஒரு கரண்டி பாலில் ஆலமர பழத்தின் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.ஆலமரத்தின் பழங்களை காய வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் நீங்கும் ஞாபக மறதி நீங்கும் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் ஆலமரக் குச்சிகளில் பற்களை தேய்த்து வந்தால் பற்களும் ஈறுகளும் வலிமையாக இருக்கும்.

ஆலமரம் இலை மருத்துவம்

ஆலமரத்தின் இலை இருக்கும் மருத்துவ குணங்கள் வயிற்றுக்கடுப்பு நீரிழிவு போன்றவற்றை போக்க உதவுகின்றது.உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு ஆலமரத்தின் நிலையை அரைத்து கட்டிகளின் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியே வரும்.இதுபோல் ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி நல்லெண்ணெயில் கலந்து கருப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போய்விடும்.

banyan tree in tamil

தேசிய மரம் ஆலமரம்

இந்திய நாட்டின் தேசிய மரமானது ஆலமரம்.இது அத்தி குடும்பத்தை சேர்ந்தது ஆலமரத்தின் உயரம் 20 முதல் 35 மீட்டர் வரை வளரக்கூடியது.ஆலமரத்தின் சுற்றளவு 15 மீட்டரும் அதற்கு மேலயும் இருக்கலாம் மரத்தின் உடைய கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்பதனால் இதனை நாட்டின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.ஆலமரத்தின் அடி மரம் அழிந்து விட்டாலும் அதனுடைய தாங்கிக்கொள்ளும் ஆற்றல் மரத்தின் விழுதுகளுக்கு உண்டு.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR