Homeதமிழ்கருப்பு உலர் திராட்சை பயன்கள் | Black Dry Grapes Benefits in Tamil

கருப்பு உலர் திராட்சை பயன்கள் | Black Dry Grapes Benefits in Tamil

கருப்பு உலர் திராட்சை பயன்கள் | Black Dry Grapes Benefits in Tamil

சாதாரணமாகவே எல்லாத்துக்கும்  பாயாசத்தில் போடுற மஞ்சள் திராட்சை தெரியும் அது மட்டும் இல்ல கருப்பு திராட்சை பச்சை திராட்சை உலர் திராட்சியாக கிடைக்கிறது. இந்த உலர் திராட்சையில் விட்டமின் ஈ விட்டமின் சி புரோட்டீன்கள் புரதச்சத்து லுடின் பொட்டாசியம் கால்சியம் போன்ற மெக்னீசியம் இதில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது இந்த உலர் திராட்சையில் அது மட்டுமில்லங்க இந்த திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிடும் போது நிறைய பயன் கிடைக்கும்.

- Advertisement -

கருப்பு உலர் திராட்சையின் மருத்துவ குறிப்புகள்

கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் ரத்த சோகை செரிமான கோளாறு ரத்தத்தில் நச்சு கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கருப்பு உலர் திராட்சை தீர்வாக பயன்படுகிறது. பொதுவாகவே எல்லா பழங்களிலும் நார்ச்சத்துக்கள் உள்ளது ஆனால் இந்த கருப்பு உலர் திராட்சையில் அதிகமாகவே நார்ச்சத்துக்கள் உள்ளது.

கருப்பு உலர் திராட்சை உணவுகளின் சுவையே அதிகரிக்க குக்கீஸ் கேக் மற்றும் கீர் அல்வாவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல இயற்கைக் கூறுகள் தோள் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது இந்த கருப்பு உலர் திராட்சையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்தப் பழம் இயற்கையாகவே ஆக்சிஜன்கள் மற்றும் அதிக அளவு இரும்புச் சத்தை கொண்டுள்ளன.

கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்

இந்தக் கருப்பு உலர் திராட்சை அதிக அளவில் உள்ள ஆன்ட்டிஆக்சிஜன்கள் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை தருகின்றன.

இந்தக் கருப்பு உலர் திராட்சையில் பாலி பினோலிக் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சேர்மங்கள் பார்வையே பலவீனப்படுத்தும் மற்றும் கண் தசை செயலிழப்பதை ஊக்குவிக்கும்  அகற்ற உதவுகிறது.

- Advertisement -

கருப்பு உலர் திராட்சை பயன்கள்

உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் கடுமையான எலும்பு நோய்களுக்கு வழிவகுக்கும் உலர் திராட்சையில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வளப்படுத்துவதன் மூலம் கீழ் பாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

- Advertisement -

கருப்பு உலர் திராட்சை எப்போது சாப்பிட வேண்டும்

இரவில் தூங்குவதற்கு முன் கருப்பு திராட்சையை (15-20 கிஸ் மிஸ்) இவற்றை இரவு முழுவதும் ஊற வைத்து அதே மறுநாள் காலையில் சாப்பிடும் போது முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.

கருப்பு உலர் திராட்சையில் ரத்த சோகைக்கு சிகிச்சை

ரத்த சோகை உள்ளவர்கள் உலர் திராட்சையில் கனிம அளவு இரும்புச் சத்து உள்ளதால் இதைதினமும் சாப்பிடும்போது இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். கருப்பு உலர் திராட்சை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

கருப்பு உலர் திராட்சையால் கூந்தலுக்கு நன்மை தரும் பயன்கள்

கருப்பு உலர் திராட்சையில் இரும்பு மற்றும் விட்டமின் சி அதிகம் உள்ளதால் முடி உதித்தால் பிரச்சனையே குறைக்கிறது கூந்தல் பளபளப்பாகவும் வலிமையாகவும் இறுக்கமாகவும் இருக்க அவசியமான ஊட்டச்சத்தை அளிக்கிறது.

தினந்தோறும் இந்த கருப்பு உலர் திராட்சியே தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் முடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

கருப்பு உலர் திராட்சையின் தீமைகள்

அளவுக்கு மீறினால் அமிர்தவம் நஞ்சு ஆதலால் கருப்பு உலர் திராட்சியே அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு அபாயத்தை விளைவிக்க கூடும். இந்த கருப்பு உலர் திராட்சையில் அதிகமாக கலோரிகள் இருப்பதால் இதை அதிகமாக  உட்கொள்ளும் போது கலோரிகளின் அளவு அதிகரிக்கலாம். இது அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது காய்ச்சல் வாந்தி போன்றவை வர வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR