Homeமருத்துவம்ப்ளூபெர்ரி பழம் தரும் நன்மைகள் | Blueberry Fruit in Tamil

ப்ளூபெர்ரி பழம் தரும் நன்மைகள் | Blueberry Fruit in Tamil

ப்ளூபெர்ரி பழம் தரும் நன்மைகள் | Blueberry Fruit In Tamil

ப்ளூபெர்ரி பழம் என்பது அவுரி நெல்லி என்று தமிழில் கூறுவார்கள்.ப்ளூபெர்ரி பழம் கருநீல நிறத்தில் இருக்கும்.இது ஹீத் குடும்பத்தில் புதர் வகை செடிகளில் வளரக்கூடியவை.ப்ளூபெர்ரி பழத்தை புற்றுநோய்,இதய நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட வேண்டும்.மேலும் ப்ளூபெர்ரி பழம் எப்படி இதனை கட்டுப்படுத்துகிறது என்று விரிவாக பார்ப்போம்.

- Advertisement -

இந்தப் பழத்தை நேரடியாக சாப்பிடலாம். ஜூஸ் ஆகவும் சாப்பிடலாம். இந்த பழத்தில் அதிகம் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து உள்ளதால். மூளையின் செயல்பாட்டை செயல்படுத்த ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க போன்ற நன்மைகள் இருக்கின்றது.

ப்ளூ பெரியில் ஊட்டச்சத்துக்கள்

  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் சி
  • வைட்டமின் கே
  • நார் சத்துக்கள்
  • ஃபோலேட் சத்துக்கள்
  • மினரல்கள்
  • இரும்பு சத்து
  • ஜிங்க்
  • மாங்கனிசு
ப்ளூபெர்ரியில் இருக்கும் சத்துக்கள்
84 கலோரிகள் மற்றும் 0% கொழுப்பு சத்து
22 கிராம் கார்போஹைட்ரேட்
4 கிராம் நார்ச்சத்து

blueberry fruit in tamil

Blueberry Fruit Benefits

இதய நோய்

இதய நோய் பிரச்சனை இதய வாழ்வு அடைப்பினால் ஏற்படுகிறது என்றும் கூறலாம்.உயர் ரத்த அழுத்தம் அதிக கொலஸ்ட்ரால் அதிக டிரை கிளிசரைடுகள் போன்றவற்றால் இதய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.இது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக மன அழுத்தமும் இருக்கின்றது.நம் உணவில் ப்ளூபெர்ரியை சேர்த்து கொள்வதின் மூலம் கார்டியோ வாஸ்குலர் என்ற பிரச்சினையை தீர்க்க உதவியாக இருக்கின்றது.

- Advertisement -

புற்றுநோய்

ப்ளூபெர்ரி பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி நிறைந்து உள்ளது. மார்பக புற்றுநோய் வயிற்று புற்று நோய் குடல் புற்று நோய் விதைப்பை புற்றுநோய் போன்ற புற்று நோய்களை எதிர்கின்றது.

- Advertisement -

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது ப்ளூபெர்ரி.இதில் இருக்கும் எல்லா வகை ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கின்றது.நமது உடலில் இருக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.அது மட்டும் இல்லாமல் நமது உடலில் இருக்கும் இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.மேலும் எடையை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக செயல்படுகிறது.

சர்க்கரை பிரச்சனை

ப்ளூபெர்ரி பழத்தில் அதிகம் சர்க்கரை சத்து இருக்கின்றது.இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.ஏனென்றால் ஒரு கப் ப்ளூபெர்ரி பழத்தில் 15 கிராம் அளவு சர்க்கரை உள்ளது.இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை.இது குறிப்பாக இன்சுலின் சுரப்பை தூண்ட உதவியாக இருக்கிறது.டைப் 2 நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவியாக இருக்கின்றது.

சரும பாதுகாப்பு

ப்ளூபெர்ரி பழத்தில் சிறுதுளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் கலந்து அரைத்துக் கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து 15 நிமிடம் கழித்து நீரில் முகத்தை கழுவினால் உங்களுடைய முகம் பளபள என்று இருக்கும்.

Side Effects Of Blueberry

ப்ளூபெர்ரி சாப்பிடுவதன் மூலம் ஒவ்வாமை எதிர்வினைகளின் பரவலான கவனிக்க படலாம் ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிட்டால் பிறகு குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் முதுகு அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.இதனை தடுக்க ஒவ்வாமை எதிர்வினையின் போதும் ஏதேனும் உடல்நல பிரச்சினைகளை தடுக்க உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும் ப்ளூபெர்ரி பழம் அல்லது அதனுடைய இலைகள் ரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது.

இதற்கான நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்

துளசி பயன்கள் மற்றும் தீமைகள்
முருங்கை கீரை சூப் பயன்கள்
கறிவேப்பிலை பயன்கள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR