Homeதமிழ்நாடுநாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை உயர்வு.

நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை உயர்வு.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களால் வட மாநிலத்தில் விழாக்கள் காலங்களால் முட்டையின் விலை குறைக்கப்பட்டு வந்தது தற்பொழுது முட்டையின் விலை அதிகரித்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் முட்டையின் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 4.65 காசுகளுக்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வரை 4.60 காசுகள் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முட்டையின் விலை ஐந்து காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR