Homeதமிழ்kaavaalaa Meaning in Tamil-தமிழ் விளக்கம்

kaavaalaa Meaning in Tamil-தமிழ் விளக்கம்

kaavaalaa Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே.!! தமிழ் மொழியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் kaavaalaa என்ற இந்த பாடல் வெளியாகி பிரபலமாகி கொண்டு இருக்கிறது.இந்நிலையில் ஜெய்லர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் kaavaalaa என்ற பாடலில் வரும் ஒக்கும் என்பதற்கான அர்த்தத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

kaavaalaa Meaning in Tamil-தமிழ் விளக்கம்

kaavaalaa Meaning in Tamil

ஜெய்லர் படத்தில் வந்த காவலா என்றும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூட்யூபில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. இந்தப் பாடலுக்கு நடனமாடிய தமன்னாவை அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் காவலா என்ற பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் அனைவரும் திணறி வருகிறார்கள். காவலா என்பதை தெலுங்கு மொழியை சேர்ந்தது தெலுங்கு மொழியை சேர்ந்த காவலா என்பதற்கு தமிழில் வேண்டும் என்று அர்த்தம்.

இதையும் படிக்கலாமே..

- Advertisement -
KGF-2 பாடல் வரிகள் Mehabooba Meaning Tamil-என்பதன் தமிழ் விளக்கம்
Toofan Meaning Tamil-தமிழ் விளக்கம்
Crush-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Bestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR