Homeமருத்துவம்கல்லீரல் புற்றுநோய் கடைசி அறிகுறிகள் | Kalleeral Problem Symptoms In Tamil

கல்லீரல் புற்றுநோய் கடைசி அறிகுறிகள் | Kalleeral Problem Symptoms In Tamil

கல்லீரல் புற்றுநோய் கடைசி அறிகுறிகள்

கல்லீரல் என்பது முதுகெலும்பில் இருக்கும் உயிரினங்களில் வேறு சில விலங்குகளின் உடலிலும் இது காணப்படும்.இது ஒரு முக்கிய உள்ளப்பாக செயல்படுகிறது.மனிதர்களுக்கு மார்பு கூட்டின் வலது புறத்தில் வயிற்றிற்கு வலது மேல் பக்கத்தில் நெஞ்சறை வயிற்றையும் பிரிக்கும் இடைத்திற்க்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கும்.

- Advertisement -

கல்லீரல் நோய் அறிகுறிகள்

கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால் அறியப்படும் அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.

  • கால்களில் வீக்கம்
  • மஞ்சள் காமாலை
  • வயிற்று உப்புசம்
  • வயிற்று வலி
  • வாந்தி
  • சோர்வு
  • காய்ச்சல்
  • தலை சுற்றல்
  • குமட்டல்
  • அடர் நிற சிறுநீர்
கல்லீரல் புற்றுநோய் கடைசி அறிகுறிகள் Kalleeral Problem Symptoms In Tamil

கல்லீரல் புற்று நோய் என்பது கல்லீரலில் ஏற்படும் புற்று நோயாகும்.புற்றுநோயானது பிற இடங்களில் தொடங்கி கல்லீரலில் பரவக்கூடியது.இது கல்லீரல் மாற்றிடும் புகழ் புற்றுநோய் என்று கூறப்படுகிறது.இது மிகவும் பொதுவானதாக இருக்கிறது.இது கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள் விலா எலும்பு கூட்டுக்கு கீழே வலது பக்கத்தில் ஒரு கட்டி ஏற்படும்,அடிவயிற்றில் வீக்கம்,மஞ்சள் நிறத்தோல்,எளிதில் சிராய்ப்பு ஏற்படுதல்,எடை இழப்பு மற்றும் பலவீனம் ஆகியவற்றை கல்லீரல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

கல்லீரல் புற்றுநோய் கடைசி அறிகுறிகள்
கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

கல்லீரல் பாதிப்படைவதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆல்கஹால் அதிகம் குடிப்பது அதிகமான எண்ணெய் இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொண்டாள் கல்லீரலை பாதிக்கிறது.அது மட்டும் இல்லாமல் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால் கூட கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படுகிறது.மேலும் இதனால் என்னென்ன அறிகுறிகள் வரும் என்பதனை விரிவாக பார்ப்போம்.

- Advertisement -
  • வாய் துர்நாற்றம்
  • கண்கள் சோர்வடைதல்
  • செரிமான பிரச்சனைகள்
  • வெளுத்துப்போன சருமம்
  • அடர்ந்த நிற சிறுநீர்
  • மஞ்சள் நிற கண்கள்
  • வாய் கசப்பு
  • வயிறு வீக்கம்
கல்லீரல் நன்றாக இயங்க

கல்லீரலை பாதுகாப்பதற்கு தினசரி ஒமேகா-3 அதிகம் இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.வஞ்சிர மீன்,முட்டை,வால் நட் போன்றவற்றில் ஒமேகா-3 இருக்கின்றது.கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை ஒமேகா-3 உணவுகள் முழுமையாக தடுக்கிறது.முட்டைக்கோஸ்,ப்ரோக்கோலி,காலிஃப்ளவர் போன்றவற்றில் சல்பர் அதிகம் இருக்கிறது.இவற்றினால் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக நீக்குவதற்கு உதவியாக இருக்கிறது.மேலும் ஸ்ட்ராபெரி,பீட்ரூட்,திராட்சை பழம்,விஷ்ணு கிரந்தி போன்றவற்றையும் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

கல்லீரல் புற்றுநோய் கடைசி அறிகுறிகள்
கல்லீரல் நோய் குணமாக

கல்லீரல் நோயை குணப்படுத்துவதற்கு பல வழிகள் இருக்கின்றது.அதில் சிலவற்றை தற்பொழுது பார்ப்போம்.

- Advertisement -
  • ஆப்பிள் சீடர் வினிகர்
  • டான்டேலியன் ரூட் தேனீர்
  • நெல்லிக்காய்
  • அதிமதுரம்
  • மஞ்சள்
  • ஆளி விதைகள்
  • கீரை கேரட் ஜூஸ்
  • ஆப்பிள்
  • உடற்பயிற்சி
  • கிரீன் டீ
  • பால் நெருஞ்சில் விதை

இதனை சாப்பிட்டு வந்தால் விரைவில் கல்லீரல் பிரச்சனை குணமாகும். அதுமட்டுமில்லாமல் தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் இரண்டு ஸ்பூன் பப்பாளி சாற்றை தொடர்ந்து நாலு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனை விரைவில் குணமாகும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR