Homeஆன்மிகம்கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் | Karuppusamy Kanavil Vanthal

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் | Karuppusamy Kanavil Vanthal

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்| Karuppusamy Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!! தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும் அப்படி வரும் கனவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. தூக்கத்தில் வரும் கனவுகளில் நல்லது நடப்பது மாதிரியும் வரலாம் கெட்டது நடப்பது மாதிரியும் வரலாம்.

- Advertisement -

நல்லது நடப்பது போல் கனவு வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம் கெட்டது நடப்பது போல் கனவு வந்தால் ஏதாவது நடந்து விடுமோ என்று பயத்துடன் இருப்போம் நீங்கள் காணும் கனவு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.அந்த வகையில் கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் இருக்கிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சாமி கனவில் வந்தாலே அவர்களை வழிபடுவதற்கு உங்களை அழைக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் அவர்களை வழிபடுவது நல்லது. கனவில் வரும் கடவுளை வழிபடுவதற்கு செல்ல முடியாவிட்டால் வீட்டில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது நல்லது.

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்

பொதுவாக சாமி கனவில் வந்தாலே நமக்கு நல்லது நடக்கப் போகிறது என்று மகிழ்ச்சியாக இருப்போம்.அதுவே கருப்பசாமி கனவில் வந்தால் ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்று பயத்துடன் இருப்போம்.

கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் | Karuppusamy Kanavil Vanthal

- Advertisement -

கருப்பசாமி கனவில் வந்தால் எந்த ஒரு பயமும் தேவையில்லை கருப்பசாமி கனவில் வருவது நல்லதுக்கு தான். உங்களுக்கு இருந்த சிக்கல்கள் மற்றும் தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

சாமி ஆடுவது போல் கனவு கண்டால் கடவுள் உங்களை வணங்குவதற்காக அழைக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது நல்லது.சாமி ஆடுவது போல் கனவில் வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை அது நல்லது தான்.

- Advertisement -
கருப்பசாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன்

கருப்பசாமி சிலை கனவில் வந்தால் உங்களின் எதிர்காலத்திற்காக பல திட்டங்களை வைத்திருப்பீர்கள். படிப்படியாக எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் தொடங்கும் தொழிலில் எந்த ஒரு நஷ்டமும் இல்லாமல் லாபங்கள் கிடைத்து உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

சிவன் கனவில் வந்தால் என்ன பலன்
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன்
கருடன் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR