Homeஆன்மிகம்கிளி கனவில் வந்தால் என்ன பலன் | Kili kanavil vanthal

கிளி கனவில் வந்தால் என்ன பலன் | Kili kanavil vanthal

கிளி கனவில் வந்தால் என்ன பலன் | Kili kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.

பறவைகளில் பல வகைகள் உண்டு. காகம் புறா சிட்டுக்குருவி என பலவகை பறவைகள் இருக்கிறது அதில் கிழி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கிளி கனவில் வந்தால் என்ன பலன்

கிளி கனவில் வந்தால் கனவு காண்பவரை பிறர் கேலி செய்து பேசுவதையும் அல்லது பிறரை நீங்கள் கேலி செய்து பேசி திட்டு வாங்குவதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

கிளி கனவில் வந்தால் என்ன பலன் | Kili kanavil vanthal

- Advertisement -
பச்சைக்கிளி கனவில் வந்தால் என்ன பலன்

பச்சைக்கிளி கனவில் வந்தால் கனவு காண்பவரின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க இருப்பதையும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்க இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

கிளி பேசுவது போல் கனவில் வந்தால்

கிளி பேசுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் நண்பர்களே அவருக்கு துரோகம் செய்யப் போவதை இந்த கனவு உணர்த்துகிறது.

- Advertisement -
பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்
கிளி கூண்டில் இருப்பது போல் கனவில் வந்தால்

கிளி கூண்டில் இருப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரை பற்றி பிறர் தவறாக வதந்திகளை கிளப்புவார் அதை நீங்கள் பொருட்படுத்தாமல் இருந்தால் நல்லது என்று இந்த கனவு உணர்த்துகிறது.

கிளி கடிப்பது போல் கனவில் வந்தால்

கிளி கடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் உறவினர்கள் நண்பர்கள் துரோகம் செய்ய இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

கிளி கனவில் வந்தால் என்ன பலன் | Kili kanavil vanthal

கிளி இறைச்சி சாப்பிடுவது போல் கனவில் வந்தால்

கிளி இறைச்சி சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரை பற்றி பல வதந்திகளை பிறர் கிளப்புவார்கள் அந்த வதந்திகளை கனவு காண்பதற்கு சாதகமாக அமையும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

கழுகு கனவில் வந்தால் என்ன பலன்
காகம் கனவில் வந்தால் என்ன பலன்
மயில் கனவில் வந்தால் என்ன பலன்
கோழி கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR