Homeஆன்மிகம்கோழி கனவில் வந்தால் என்ன பலன் | Koli kanavil vanthal

கோழி கனவில் வந்தால் என்ன பலன் | Koli kanavil vanthal

கோழி கனவில் வந்தால் என்ன பலன் | Koli kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம்.

- Advertisement -

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.

கனவில் நாய்,ஆடு,மாடு,கோழிகள் வருவது வழக்கமான ஒன்றாகும் அந்த வகையில்  கோழி கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கோழி கனவில் வந்தால் என்ன பலன்

கோழி கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக மற்றும் சந்தோஷமாக இருக்கும். நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பெயர் புகழ் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் அது மட்டுமல்லாமல் சம்பள உயர்வும் கிடைக்கும்.

அதுவே தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வாழ்க்கையில் நீங்கள் செய்யும் வேலைகளை உங்களால் வெற்றிகரமாக முடிக்க முடியாது இருந்தாலும் கடுமையாக முயற்சித்து அந்த வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

- Advertisement -

கோழி கனவில் வந்தால் என்ன பலன் | Koli kanavil vanthal

மனம் குழப்பத்துடன் இருக்கும் இருந்தாலும் எந்த ஒரு வேலை செய்தாலும் துணிந்து செய்வீர்கள்.கடவுள் பக்தி அதிகமாக உள்ளவர்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும்.

- Advertisement -
ஆட்டுக்கறி கனவில் கண்டால் என்ன பலன்
இறந்த கோழி கனவில் வந்தால்

இறந்த கோழி கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் அதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கோழி முட்டை இடுவது போல் கனவில் வந்தால்

கோழி முட்டை இடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு வாழ்வில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

நிறைய கோழி கனவில் வந்தால்

நிறைய கோழி கனவில் வந்தால் கனவு காண்பவர் மற்றவர்களுக்கு வேலை சொல்லும் இடத்திற்கு முன்னேறுவார்கள். செல்வங்கள் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முன்னேறுவார்கள்.

பெரிய கோழி கனவில் வந்தால்

பெரிய கோழி கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பிறரின் அன்பு மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். அதாவது நீங்கள் ஒருவரின் மீது அதிகமாக அன்பு வைத்திருப்பீர்கள் அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.

கோழி கனவில் வந்தால் என்ன பலன் | Koli kanavil vanthal

கோழி மற்றும் கோழி குஞ்சு கனவில் வந்தால்

கோழி மற்றும் கோழி குஞ்சு கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும்.

சேவல் சண்டை கனவில் வந்தால்

சேவல் சண்டை இடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் வாழ்வில் வெற்றி பெறுவதற்காக பிறரிடம் போட்டி போடுவார்கள்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

கறி சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
இனிப்பு கனவில் வந்தால் என்ன பலன்
மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
இளநீர் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR