Homeதமிழ்காதல் கவிதைகள் | Love Quotes in Tamil | Kadhal kavithaigal

காதல் கவிதைகள் | Love Quotes in Tamil | Kadhal kavithaigal

காதல் கவிதைகள் | Love Quotes in Tamil |Kadhal kavithaigal

வணக்கம் நண்பர்களே நான் இந்த பதிவில் காதல் கவிதைகள் பற்றி பார்க்க இருக்கிறோம். காதல் என்றால் அன்பு.அன்பு என்பது வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத ஒரு சொல்லாகும்.இந்த அன்பு யார் மீது வேண்டுமென்றாலும் வரும் நமக்கு அதிகம் பிடித்தவர்கள் மீது மட்டுமே இந்த அன்பை செலுத்த முடியும்.அதாவது தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,தோழி,தோழர்,ஒரு சாதாரண பெண் போன்றவர்கள் மீது வரும்.அந்த அன்பை வழியாக நினைப்பவர்கள் அது அவர்களுக்கு பொய்யாக தான் தெரியும்.வாழ்க்கையில் தோன்றும் உணர்வுகள் பலவிதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலந்திருக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு ஆகும்.காதல் என்பது சாகும் வரை குறையாத ஒரு புனிதமான உணர்வு ஆகும்.மேலும் இந்த பதிவில் நாம் காதல் கவிதை வரிகள் சிலவற்றை பார்ப்போம்.

- Advertisement -

Feeling Love Quotes In Tamil

கவிதை எழுத காதல் தேவையில்லை…..
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்…….!!!!

love quotes in tamil

காதல் கவிதைகள் வரிகள்

உன் பார்வை பிடியில் இருந்து
ஒவ்வொரு முறையும் தப்பிக்க நினைத்து
தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்…

- Advertisement -

love quotes in tamil

Women’s day quotes in Tamil | இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

உலகமே நினைத்தாலும்
உண்மையான அன்பை தர இயலாது..!
ஆனால் ஒரு உண்மையான
அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தரலாம்…

- Advertisement -

love quotes in tamil

Romantic Love Quotes In Tamil

சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க உன் நினைவுகள் போதுமடி!

love quotes in tamil

கன்னத்திலும் நெற்றிலும் இல்லாத முத்த சுவை
நம் இதழ்கள் கூடும் போதுதான் தித்திக்கிறது..!

love quotes in tamil

சண்டை போட்டுவிட்டு
மறுநாள் எதுவும் நடக்காதது போல்
பேசும் உறவு கிடைத்தால்
வாழ்க்கை சொர்கமே…

love quotes in tamil

எனக்குள் ஊஞ்சல் கட்டி
ஆடிக்கொண்டே இருக்கிறது…
நீங்காத உன் நினைவுகள்..

love quotes in tamil

Romantic Love Quotes In Tamil | காதல் கவிதைகள் தமிழ்
True Love Quotes In Tamil

சிறகுகள் இல்லை உன்னை தேடி வர
இதயம் இருக்கிறது
என்றும் உன்னை நினைத்திட..

love quotes in tamil

கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்…..
உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே ஆரம்பித்தேன்….

love quotes in tamil

ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்…

love quotes in tamil

இதையும் படிக்கலாமே..

தன்னம்பிக்கை கவிதைகள் | Self Confidence Tamil Motivational Quotes
தமிழ் சோக கவிதைகள் | Sad Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil | கண்ணீர் கவிதைகள் | மன கஷ்டம் கவிதை
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR