Homeஆன்மிகம்மாமரம் கனவில் வந்தால் என்ன பலன் | Mamaram Kanavil Vanthal

மாமரம் கனவில் வந்தால் என்ன பலன் | Mamaram Kanavil Vanthal

மாமரம் கனவில் வந்தால் என்ன பலன் | Mamaram Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.

மாம்பழம் கொய்யாப்பழம் வாழைப்பழம் என பல பழங்களை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடும் பழங்களில் மாம்பழத்தின் மரம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மாமரம் கனவில் வந்தால் என்ன பலன்

மாமரம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இருக்கும் சிக்கல் மற்றும் உண்மைகளை ஒப்புக்கொள்ள மறுக்க இருக்கிறார். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலக்குகளை அடைய  இருப்பதையும் ஆனால் இலக்கை நோக்கி முயற்சித்துக் கொண்டே இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும் என்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

மாமரம் கனவில் வந்தால் என்ன பலன் | Mamaram Kanavil Vanthal

- Advertisement -

அன்புக்குரியவர்களிடமிருந்து அன்பை தேட இருப்பதையும், உங்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.கனவு காண்பவருக்கு கிடைக்கவிருக்கும் அதிர்ஷ்டம் மற்றும் செல்வங்களை இந்த கனவு உணர்த்துகிறது.

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன்

புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்பொழுது தொழிலை தொடங்கலாம். இப்போது தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

- Advertisement -

நெருக்கமாக இருக்கும் உறவினர்கள் உங்களுக்கு துரோகம் செய்ய இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது அதனால் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன்
தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன்
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன்
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன் 
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR