Homeஆன்மிகம்கனவு பலன்கள்மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன் | Mangai kanavil vanthal

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன் | Mangai kanavil vanthal

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன் | Mangai kanavil vanthal

வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றாகும் அந்தக் கனவில் சாமி பேய் போன்றவைகள் வரும் இதைத்தவிர மரம் வகையில் ஏதேனும் கனவில் வந்தால் என்ன பலன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தூங்கும் போது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும் நாம் காணும் கனவிற்கு பல பலன்கள் உள்ளது நம் கனவில் பொருட்கள் சாமி பேய் ஒரு நபர் என அனைத்தும் நம் கனவில் வரும். கனவில் மாங்காய் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

மாமரத்தில் இருந்து மாம்பழத்தை பறிப்பது போல் கனவில் வந்தால்

மாமரத்தில் இருந்து மாம்பழத்தை பறிப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் அல்லது ஏற்படப்போகும் சிக்கலை ஒப்புக்கொள்ள மறுப்பீர்கள். உங்களின் இலக்கை அடைவதற்கு பல தடைகள் ஏற்படும். உங்களுக்கு நீண்ட ஆயுள் ஏற்படும்.உங்கள் மனதில் உள்ள எண்ணங்கள் விரைவில் நடைபெறும்.

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன் | Mangai kanavil vanthal

- Advertisement -

மாமரத்தில் மாம்பழம் இருப்பது போல் கனவில் வந்தால்

மாமரத்தில் மாம்பழம் இருப்பது போல் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய புது புது மாற்றங்கள் ஏற்படும் அந்த மாற்றத்தின் மூலம் உங்களுக்கு பல சந்தோசங்களும் ஏற்படும்.

மாம்பழம் கனவில் வந்தால்

மாம்பழம் கனவில் வந்தால் நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

- Advertisement -

மாங்காய் கனவில் வந்தால் என்ன பலன் | Mangai kanavil vanthal

மாங்காய் கனவில் வந்தால்

மாங்காய் கனவில் வந்தால் நீங்கள் உங்கள் வாழ்வில் தவறான முடிவுகள் எடுக்க இருப்பதை அறிவுறுத்துகிறது. தவறான முடிவுகள் எடுப்பதன் மூலம் சில தவறுகளையும் நீங்கள் செய்து விடக்கூடும் என்பதையும் அறிவுறுத்துகிறது.மேலும் உறவினர்களுடன் சண்டைகள் ஏற்படும்.

மாம்பழம் வாங்குவது போல் கனவில் வந்தால்

மாம்பழம் கனவில் வந்தால் நீங்கள் உங்களுக்குப் பிடித்த பொருளை குறைந்த விலையில் வாங்குவீர்கள்.

மாம்பழம் விற்பது போல் கனவில் வந்தால்

மாம்பழம் விற்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு பொருள் இழப்பு அல்லது பண இழப்பு ஏற்படக்கூடும் அதனால் மிகவும் கவனமாக பார்த்து செலவு செய்யவும்.

மாம்பழம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால்

மாம்பழம் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும் அல்லது உங்களுக்கு வாழ்க்கை துணை அமையும். திருமணம் ஆனவராக இருந்தால் தங்களின் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

புளிப்பான மாம்பழத்தை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்

புளிப்பான மாம்பழத்தை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கான வெற்றிகள் கிடைக்கும் ஆனால் காலதாமதம் ஏற்படும்.

மா மர இலை கனவில் வந்தால்

மாமர இலை கனவில் வந்தால் உங்களின் வாழ்க்கை புதிய நிலைமைக்கு மாறும். திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் உங்களுக்கான வாழ்க்கை துணை விரைவில் கிடைப்பார்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தால் உங்களின் வாழ்க்கை துணையுடன் மிகவும் சந்தோசமாக இருப்பீர்கள்.

மாமர தோப்பு கனவில் வந்தால்

மாமர தோப்பு கனவில் வந்தால் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும் சரி அல்லது வேலை செய்பவராக இருந்தாலும் சரி அங்கு ஏதோ ஒரு பிரச்சனை உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மாமரப்பூ கனவில் வந்தால்

மாமரப்பூ கனவில் வந்தால் உங்களின் மறுபிறவி விஷயங்கள் உங்களுக்கு தெரிய வரும் அல்லது உங்களின் மறுபிறவி எப்படி இருக்கும் என்று நீங்கள் ஆலோசனை செய்து கொண்டு இருப்பீர்கள்.

மாங்கொட்டை கனவில் வந்தால்

மாங்கொட்டை கனவில் வந்தால் உங்களின் வாழ்க்கை ஒரு புதிய நிலைக்கு மாறும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.உங்களுக்கான புதிய வேலை கிடைக்கும் அல்லது நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வீர்கள்.

மாம்பழத்தை வெட்டுவது போல் கனவில் வந்தால்

மாம்பழத்தை வெட்டுவது போல் கனவில் வந்தால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்து இருந்தால் அந்த குறிக்கோளை வெற்றிகரமாக செய்து முடித்து விடுவீர்கள்.நீங்கள் செய்து முடிக்கும் காரியங்கள் அனைத்தும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவியில் செய்து முடிப்பீர்கள்.

பிற பழங்களுடன் மாம்பழங்கள் இருப்பது போல் கனவில் வந்தால் 

பிற பழங்களுடன் மாம்பழங்கள் இருப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அல்லது வரப்போகும் பிரச்சனைகள் ஆக இருந்தாலும் சரி அந்த பிரச்சனைக்கான தீர்வு உங்களுக்கு தற்பொழுது கிடைக்கும்.

பச்சை நிற பழுத்த மாம்பழம் கனவில் வந்தால்

பச்சை நிற பழுத்த மாம்பழம் கனவில் வந்தால் உங்களின் பழைய உறவினர்களிடமிருந்து அல்லது நண்பர்களுடன் இருந்து புதிய அன்பு உங்களுக்கு கிடைக்கும்.

அழுகிய மாம்பழம் கனவில் வந்தால்

அழுகிய மாம்பழம் கனவில் வந்தால் உங்களின் உடல்நிலை சரியில்லாமல் போகக்கூடும் மருத்துவ செலவு ஆகும் அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மாம்பழம் கொடுப்பது போல் கனவில் வந்தால்

மாம்பழம் கொடுப்பது போல் கனவில் வந்தால் உங்களுக்கு யாரோ ஒரு அறிவான நபர் அறிமுகமாவார்கள் அந்த நபர் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும்.உங்களுக்கு தொழிலில் ஏதோ ஒரு முன்னேற்றம் ஏற்படும்.

இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்கனவு பலன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR