Homeதமிழ் கட்டுரைகள்முத்தரையர் வரலாறு | Mutharaiyar History In Tamil

முத்தரையர் வரலாறு | Mutharaiyar History In Tamil

முத்தரையர் வரலாறு | Mutharaiyar History In Tamil

முத்திரையர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மரபு அரசர்களின் ஒன்றாகும். முத்திரையர்கள் தஞ்சை திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களில் கிபி 600 முதல் கிபி 900 வரை ஆட்சி செய்தனர்.

- Advertisement -

முத்தரையர் வரலாறு

காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் முத்தரையர் அரசனை பற்றி ஒரு கல்வெட்டு இருக்கிறது. 7 முதல் 8 நூற்றாண்டுகளில் முத்திரையர்கள் பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத்தலைவரான உதயசந்திரன் உடன் இணைந்து சேரர் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக 12 போர்களில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மற்றும் வல்லம் ஆகிய இடங்கள் முத்திரையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக கல்வெட்டு கூறப்படுகிறது.விசயலாய சோழன் கி.பி 850 ஆண்டுகளில்  முத்திரையர்களிடமிருந்து தஞ்சையை கைப்பற்றினார்.

முத்தரையர் தோற்றம்

முத்திரையர்கள் மாறன் மீனவன் தென்னவன் போன்ற பாண்டியர்களின் பெயர்களை பெற்றிருந்ததாக புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திரு அவர்களின் கொடி சின்னம் கயல் என செந்தலை கல்வெட்டில் காணப்படுகிறது.

முத்தரையர் வரலாறு | Mutharaiyar History In Tamil

- Advertisement -

முத்தரையர் அரசர்களின் ஆட்சி காலம்

அரசர் ஆட்சி காலம்
பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் கி.பி.655 முதல் கி.பி.680 வரை
இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் கி.பி.680 முதல் கி.பி.705 வரை
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சுவரன் மாறன் கி.பி.705 முதல் கி.பி.745 வரை
விடேல்விடுகு சாத்தன் மாறன் கி.பி.745 முதல் கி.பி.770 வரை
மார்பிடுகு என்கிற பேரடியரையன் கி.பி.770 முதல் கி.பி.791 வரை
விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் கி.பி.791 முதல் கி.பி.826 வரை
சாந்தன் பழியிலி கி.பி.826 முதல் கி.பி.851 வரை

முத்திரையர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள்

முத்திரையர் ஆட்சி காலத்தில் பல கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. அவற்றில் சில கோவில் பெயர்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

விசயாலய சோழீசுவரம் கோவில்
திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
மலையடிப்பட்டி வாகீசுவரமுடையார் கோயில்
கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் முத்திரையர் குலத்தை சார்ந்த இவர் கிபி 75 முதல் 745 வரை தஞ்சை ஆட்சி செய்த அரசர் ஆவார். இரண்டாம் பெருமிடும் முத்திரையர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களை ஆண்ட மன்னர் ஆவார். இவர் நந்திவர்மனின் முடி சூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

- Advertisement -

இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையரை சுவரன் மாறன் என்று அழைக்கப்படுகின்றனர்.இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையருக்கு 1996 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் திருச்சி நகரில் முத்தரையர் சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு மே 23, 2002 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாம் பெருமிதம் தெரியாது பிறந்தநாள் விழாவை சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

முத்தரையர் வரலாறு | Mutharaiyar History In Tamil

இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர் வாழ்க்கை வரலாறு

இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர் மே 23 கிபி 675 ஆம் ஆண்டு மாறன் பரமேஸ்வரன் என்ற இளங்கோவதிராயர் மகனாக பிறந்தார்.தனது தந்தைக்குப் பிறகு கிபி 75 ஆம் ஆண்டில் அரியணை ஏறினார்.

இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர் நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டியன் சேர மன்னர்களுக்கு எதிராக பணந்து போர்களில் போரிட்டுள்ளார்.இரண்டாம் பெரும் மெழுகு முத்திரையர் இன் புகழை போற்றும் வகையில் செந்தளையில் உள்ள சிவன் கோயிலில் கல்வெட்டுகள் இருக்கிறது.

இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர் போரில் வென்ற இடங்கள்

இவர் நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய சேர மன்னர்களுக்கு எதிராக 12 போர்களில் போரிட்டுள்ளனர்.

  1. கொடும்பாளுர்
  2. மணலூர்
  3. திங்களூர்
  4. காந்தலூர்
  5. அழுந்தியூர்
  6. காரை
  7. மரங்கூர்
  8. புகழி
  9. அண்ணல்வாயில்
  10. செம்பொன்மாரி
  11. வெண்கோடல்
  12. கண்ணனூர்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிறப்பு பெயர்கள்

இவர் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் போரிட்டு பல போர்களை என்று உள்ளார். இவருக்கு பல சிறப்பு பெயர்களும் உண்டு.ஸ்ரீ சத்ரு மல்லன்,ஸ்ரீ கள்வர் கள்வன்,ஸ்ரீ அதிசாகசன்,ஸ்ரீ மாறன்,அபிமான தீரன்,சத்ரு கேசரி,தமராலயன் செரு மாறன்,வேல் மாறன்,சாத்தன் மாறன்,தஞ்சைக் கோன்,வல்லக் கோன்,வான் மாறன்.

இவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

ஆதித்த கரிகாலன் வரலாறு
ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம் 
ராமானுஜர் வரலாறு தமிழில்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

Gesture Apps

Incoming Call Lock

AI Video Enhancer

Force LTE Only (4G/5G)

Hidden Camera Detector