Homeஆன்மிகம்கனவு பலன்கள்நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Nambarkal kanavil vanthal

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Nambarkal kanavil vanthal

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Nambarkal kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

நாம் தினந்தோறும் நண்பர்களுடன் பேசி பழகி கொண்டிருக்கும் இரவு நான் தூங்கும் பொழுது அவர்கள் நம் கனவில் வருவார்கள். நண்பர்கள் நம்முடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது போல் மாறலாம் துக்கமாக இருப்பது போல மாறலாம் நண்பர்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

நண்பர்கள் கனவில் வந்தால் அவர்களை விட்டு நீங்கள் விலகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகுவதற்காக நீங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் அதை உணர்த்துவதற்கு தான் உங்கள் கனவில் நண்பர்கள் வருகிறார்கள். நண்பர்கள் கனவில் வந்தால் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட தான் கனவு உணர்த்துகிறது இதனால் உங்கள் நண்பர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது.

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Nambarkal kanavil vanthal

- Advertisement -
பழைய நண்பர்கள் கனவில் வந்தால் | Seeing Old Friend In Dream

பழைய நண்பர்கள் கனவில் வந்தால் கனவில் வந்த பழைய நண்பரே அல்லது கனவில் வராத பழைய நண்பர்களை கூடிய விரைவில் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். அவர்களைப் பார்த்து மீண்டும் அவர்களுடன் பழையபடி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்
நண்பர்களுக்காக காத்திருப்பது போல் கனவில் வந்தால்

நீண்ட நாட்களாக நீங்கள் நண்பரை பார்க்காமல் இருந்தால் அவர்களைப் பார்ப்பதற்காக இந்த கனவு உணர்த்துகிறது. கூடிய விரைவில் நீண்ட நாட்களாக பார்க்க நண்பர்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் | Nambarkal kanavil vanthal

நண்பர்களுடன் பேசுவது போல் கனவில் வந்தால்

நண்பர்களுடன் பேசுவது போல் கனவில் வந்தால் நீங்கள் நீண்ட நாட்களாக நண்பர்களுடன் தொடர்பில் இல்லை என்று அர்த்தம் அவர்களுடன் பேசுவதற்காக உங்கள் மனம் ஏங்குகிறது. அதனால் கூடிய விரைவில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் மீண்டும் பேசி பழகி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

அக்கா கனவில் வந்தால்
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR