Homeதமிழ்நவரா அரிசி பயன்கள் | Navara Rice in Tamil

நவரா அரிசி பயன்கள் | Navara Rice in Tamil

நவரா அரிசி பயன்கள் | Navara Rice in Tamil

இந்த நவரா அரிசி இந்தியாவில் பிரபலமான அரிசி வகையில் ஒன்றாகும் இது கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளர்ந்து வருகிறது கேரளாவில் பாலக்காடு பகுதியில் விளையக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த நெல் ரகம் ஆகும் பாலக்காட்டின் மண் வகைகள் அதனுடைய சுற்றுச்சூழல் நீருக்கும் ஏற்ற போல் விளையக்கூடிய ஒரு ரகம் பாலக்காட்டில் விளையக்கூடிய நவரா அரிசி உலக அளவில் அமோக வரவேற்பு உள்ளது காரணம் இதில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களும் மட்டுமே.

- Advertisement -

நவரா அரிசி பயன்கள்

இந்த அரிசியில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அரிசியின் தவிடு உம்மிக்கும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது உலக அளவில் நம் இந்தியாவின் பெருமையை சொல்லும் பாசுமதி அரிசி,சீரக சம்பா அரிசி,என்ற வரிசையில் இந்த நவரா அரிசிக்கும் ஒரு தனி இடம் உள்ளது இந்த  நவரா அரிசி ஒரு சிகப்பு அரிசி வகையை சேர்ந்தது.

நவரா அரிசி பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

நவரா அரிசியின் நன்மைகள்

ஆயுர்வேத அரிசி

 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பல ஆயுர்வேத நூல்களின் குறிப்புகளில் இந்த அரிசியில் இரண்டு விதமாக நெல் ரகங்கள் இருந்துள்ளது அதில் ஒன்று வெள்ளை நிற உம்மியை கொண்ட அரிசி என்று கூறப்படுகிறது மற்றொன்று கருப்பு நிற உம்மியை கொண்ட நெல் ரகம் என்று கூறப்படுகிறது இதில் வெள்ளை நிற மியை கொண்ட அரிசி ரகத்துக்கு அதிக மருத்துவ குணங்கள் இருந்ததாகவும் குறிப்புகள் இருந்துள்ளன இன்று பெருமளவில் பயன்படுத்தக்கூடிய கருப்பு நிற அரிசியாக உள்ளது இருந்தாலும் மக்களிடையே இந்த அரிசி தான் அதிக அளவில் கிடைக்கின்றன இது போன்ற மருத்துவ குணம் நிறைந்த அரிசிகளை மக்கள் வளர்ப்பதற்கு  முன்வர மாட்டார்கள் ஏனென்றால் இந்த அரிசியின் லாபம் கம்மியாக தான் இருக்கும் கம்மியான அரிசி மூட்டைகளை அவர்களுக்கு கிடைக்கும்.

நவரா அரிசி பச்சைசோறு

நவரா அரிசி புழுங்கல் அரிசியாகவும் பச்சரிசியாகவும் கிடைக்கிறது புழுங்கல் சிறந்த ஒரு மருத்துவ குணங்களை உள்ளது பிறந்த குழந்தைகளின் முதல் உணவாக கொடுக்கக்கூடிய பச்ச சோறு காலங்காலமாக கேரளாவில் இது நடைபெற்று வருகிறது புழுங்கல் அரிசி செய்யக்கூடிய உணவுகளில் பெரிய அளவில் இடத்தை பிடித்துள்ளது இந்த நவரா அரிசி.

- Advertisement -

 எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த நவரா அரிசி சிறந்த மருத்துவ குணமாக கேரளா மக்களுக்கு உதவுகின்றது.

வயிற்று பூச்சி மற்றும் புழு

நவரா அரிசியை மூலிகைகளில் பால் கலந்து தயாரித்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் புழு பூச்சிகள் அழிந்து விடும் இதே கேரளா மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

தவிடு எண்ணெய்

  இந்த அரிசிக்கு மட்டும் மருத்துவ குணம் அல்லாமல் இந்த நெல்லுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது அது மட்டும் இன்றி அதற்கு மிக முக்கியமாக இந்த அரிசி உம்மிக்கும் இருந்து தயாரிக்கப்படும் பலவிதமான பொருட்கள் அதேபோல் இந்த அரிசியின் தவிடு பகுதியில் இருந்து தயாரிக்க கூடிய என்றைக்குமே மிக அதிக மருத்துவ குணங்கள் உள்ளன இடுப்பு வலி வாதம் பக்கவாதம் முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த தவுட்டு எண்ணை வைட்டமின் சி சத்துகளுக்கு பலவிதமான சத்துக்களும் கொண்டு மருத்துவ குணங்களாக உள்ளது.

சரும நோய்களுக்கு

 கேரளாவில் அதிக ஆயுர்வேத மருந்துகள் உள்ளது இந்த நவரா அரிசி என்னையும் அரிசியும் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது அந்த மருத்துவ குணங்களில் அரிசியில் எண்ணெயை தயாரித்து மருந்தாகவும் தோல் சருமத்தில் வரக்கூடிய நோய்களுக்கும் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது கேரளாவில் நீரழிவு உடல் பருமன் ரத்த சோகை போன்ற நோய்களுக்கு இந்த அரிசி சிறந்த மருத்துவ குணமாக உள்ளது தொடர்ந்து இந்த அரிசியை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வரக்கூடிய பாதிப்புகள் எலும்புகளில் வரக்கூடிய பிரச்சினைகள் ரத்த ஓட்டத்தில் வரும் குறைபாடுகள் ரத்தத்தில் நச்சுகள் கலந்த இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நீங்கிவிடும் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR