Homeதமிழ்நில அளவுகள் விவரங்கள் | Nila Alavai Tamil

நில அளவுகள் விவரங்கள் | Nila Alavai Tamil

நில அளவுகள் அறிவோம் | Nila Alavai Tamil

வணக்கம் நண்பர்களே.!!நீங்கள் நிலம் வாங்க வேண்டும்,விற்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருப்பீர்கள்.ஆனால் அதற்கான அளவுகள் உங்களுக்கு தெரியாமல் இருக்கும் .

- Advertisement -

நிலத்தை அளப்பதற்கு பல அளவுகள் உள்ளது.நில அளவுகளை தெரிந்து கொண்டு நிலம் வாங்குவோ,விற்கவோ செய்யுங்கள்.நில அளவுகளை கீழே கொடுத்துள்ளோம் அதை பார்த்து தெரிந்து நில அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Nila Alavai Tamil

வேலி 

1வேலி  20 மா
1வேலி  6.17 ஏக்கர்
1வேலி  5காணி

மா 

1மா 100 குழி
20மா 1வேலி
3மா 1ஏக்கர்
3மா 100 சென்ட்
7மா 1ஹெக்டேர்

சதுமீட்டர்

- Advertisement -
10,000 சதுர மீட்டர் 1ஹெக்டேர்
4046.82 சதுர மீட்டர் 1ஏக்கர்
4௦.5 சதுர மீட்டர் 1சென்ட்
222.96 சதுர மீட்டர் 1கிரவுன்ட்
1சதுர மீட்டர் 1௦.76391 சதுர அடி
௦.௦929 சதுர மீட்டர் 1 சதுர அடி
100 சதுர மீட்டர் 1ஏர்ஸ்
௦.8361 சதுர மீட்டர் 1குழி
1௦1.17 சதுர மீட்டர் 121 குழி
நில அளவுகள் அறிவோம் | Nila Alavai Tamil
Nila Alavai Details

செயின்

1செயின் 66அடி
1செயின் 100 லிங்க்
1௦செயின் 1 பர்லாங்கு
1செயின் 22 கெஜம்
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

ஏக்கர்

- Advertisement -
1ஏக்கர் 43,560 சதுர அடிகள்
1ஏக்கர் 100 சென்ட்
1ஏக்கர் 160 square Roads
1ஏக்கர் 1.1834 Square Arpents
1ஏக்கர் 10 Square Chains
1ஏக்கர் 160 Perches
1ஏக்கர் 160 Poles
1ஏக்கர் 4046.82 சதுர மீட்டர்
2ஏக்கர் 47சென்ட் 1 ஹெக்டேர்
1ஏக்கர் ௦. 4௦469 ஹெக்டேர்
1.32ஏக்கர் 1 காணி
64௦ஏக்கர் 1 சதுர மைல்
2.5ஏக்கர் 1 லட்சம் சதுர லிங்ஸ்
6.17ஏக்கர் 1 வேலி
1ஏக்கர் 3 மா
1ஏக்கர் ௦. 4௦4694 ஹெக்டேர்
1ஏக்கர் 4௦.5ஏர்ஸ்
1ஏக்கர் 4840 சதுர கெஜம்
64௦ ஏக்கர் 1 சதுர மைல்
8.64ஏக்கர் 1வள்ளம்
Nila Alavai Calculator In Tamil

கெஜம்

1கெஜம் 3அடி
22கெஜம் 1 செயின்
22கெஜம்  66 அடி
1கெஜம்  ௦.9144 மீட்டர்
1.௦93613 1மீட்டர்

ஏர்ஸ்

1௦ ஏர்ஸ் ௦2471 சென்ட்
1ஏர்ஸ் 1௦76 சதுர அடி
1ஏர்ஸ் 2. 47 சென்ட்
1ஏர்ஸ் 1௦௦ ச.மீ
1௦௦ ஏர்ஸ் 1ஹெக்டேர்
௦. 4௦5 ஏர்ஸ் 1 சென்ட்
நில அளவுகள் அறிவோம் | Nila Alavai Tamil

ஹெக்டேர்

1ஹெக்டேர் 2 ஏக்கர் 47 சென்ட்
1ஹெக்டேர் 1௦,௦௦௦ ச.மீ
1ஹெக்டேர் 1௦௦ ஏர்ஸ்
௦௦4௦ ஹெக்டேர் 1சென்ட்
1ஹெக்டேர் 247 சென்ட்
1ஹெக்டேர் 1௦7637.8 சதுர அடிகள்
௦. 4௦5 ஹெக்டேர் 1ஏக்கர்
தமிழ் நில அளவுகள் – Nila Alavugal in Tamil

சென்ட்

1சென்ட் 435.சதுரஅடிகள்
1சென்ட் 4௦.5 சதுர மீட்டர்
1சென்ட் 3குழி
1சென்ட் 48.4 சதுர குழி
1௦௦ சென்ட் 484௦ சதுர குழி
1சென்ட் ௦௦4௦ ஹெக்டேர்
1சென்ட் ௦. 4௦5 ஏர்ஸ்
1சென்ட் 4௦. 46 சதுர மீட்டர்
2. 47 சென்ட் 1ஏர்ஸ்
1 சென்ட் 1௦௦௦ சதுர லிங்ஸ்
5.5 சென்ட்  1கிரவுன்ட்
1.5 சென்ட் டிசிமல்
1சென்ட் ௦.௦௦4௦47 ஹெக்டேர்
1௦ சென்ட் ௦.௦4௦47 ஹெக்டேர்
௦.௦2471சென்ட்  1 ஏர்ஸ்
௦.௦2471சென்ட்  1௦ ஏர்ஸ்
5.5 சென்ட் 24௦௦ சதுர அடிகள்
5.5 சென்ட்  1 மனை
33.௦6சென்ட்  1 மா
6.61 சென்ட் 1 வேலி
11.௦ சென்ட் 4800 சதுர அடிகள்
11.௦ சென்ட் 2மனை
56 சென்ட் 1குருக்கம்
56 சென்ட் 24,௦௦௦ சதுர அடிகள்
2. 47 சென்ட் 1௦76 சதுர அடிகள்
4.7 சென்ட் 1வீசம்

நில அளவுகள் அறிவோம் | Nila Alavai Tamil

கிரவுண்ட்

1கிரவுண்ட் 222.96 சதுர மீட்டர்
1கிரவுண்ட் 24௦௦ சதுர அடிகள்
1கிரவுண்ட் 5.5 சென்ட்

மீட்டர்

1 மீட்டர் 3.281 அடிகள்
161௦ மீட்டர் 1 மைல்
1௦௦௦ மீட்டர் 1கி.மீ
1௦௦௦ மீட்டர் ௦.62 மைல்
௦.9144 மீட்டர் 1 கெஜம்
1 மீட்டர் 39.39 இஞ்ச்
2௦1.16 மீட்டர் 8 பர்லாங்கு
1 மீட்டர் 1.௦93613 கெஜம்
௦.3௦48 மீட்டர் 1அடி
1௦ மீட்டர் 32. 8௦84 அடிகள்
எத்தனை அவுன்ஸ் ஒரு கப்?

அடி

3.28 அடி 1மீட்டர்
1அடி 12 இன்ச்
1அடி 3௦. 48 செ. மீ
528௦ அடி 1 மைல்
328௦ அடி 1கி. மீ
33 அடி 1 குந்தா
66௦ அடி 1 பர்லாங்கு
66௦ அடி 22௦ கெஜம்
66 அடி 1 செயின்
66 அடி 1௦௦ லிங்க்
௦.66 அடி 1 லிங்க்
௦.66 அடி 7.92 அங்குலம்
3 அடி 1 கெஜம்
66 அடி 22 கெஜம்
3.28 அடி 1.௦93613 கெஜம்
1 அடி ௦.3048 மீட்டர்
3.28௦84 அடி 1 மீட்டர்

சதுர அடி

435.6 சதுர அடிகள் 1சென்ட்
24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
57,6௦௦ சதுர அடிகள் 1காணி
1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
24௦௦ சதுர அடிகள் 1 மனை
1சதுர அடி 144 சதுர அங்குலம்
43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
1 சதுர அடி 144 சதுர அங்குலம்
1௦89 சதுர அடிகள் 33 அடி
1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
32. 8௦84 சதுர அடிகள் 1௦ மீட்டர்
1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
1௦7.6939 சதுர அடிகள் 1௦ சதுர மீட்டர்
538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
144 சதுர அடிகள் 1குழி

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR