Homeஆன்மிகம்ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன் | Onan Viddrikkul Vanthal

ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன் | Onan Viddrikkul Vanthal

ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன் | Onan Viddrikkul Vanthal

வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.

- Advertisement -

ஓணான் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் காணப்படும்.குறிப்பாக சொல்லப் போனால் கிராமப்புற பகுதிகளில் அதிக இடங்களில் இதை பார்க்க முடியும்.வீட்டில் பூனை வளப்பவர்களாக இருந்தால் பூனை ஓணானை வேட்டை செய்து வீட்டிற்குள் கொண்டு வரும் ஆனால் பூனை வளர்க்காமல் இருப்பவர்களின் வீட்டில் ஓனான் தானாகவே வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன் | Onan Viddrikkul Vanthal

ஓணான் வீட்டுக்கு வந்தால் என்ன பலன்

நம் முன்னோர்கள் ஒவ்வொரு உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால் அந்த உயிரினங்களுக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்களை சொல்வார்கள் அந்த வகையில் ஓணான் வீட்டிற்குள் வந்தால் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஓணான் வீட்டிற்குள் வந்தால் ஏதோ ஒரு கெடுதல் நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதனால் நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.

- Advertisement -

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

அரணை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Aranai Viddrikkul Vanthal
வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன் | Thel Viddrikkul Vanthal
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் | Kuruvi Viddirkul Vanthal
கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன் | Karuvantu Viddrikkul Vanthal
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR