Homeஆன்மிகம்பால் கீழே கொட்டினால் என்ன பலன் | Paal Kile Kottinal

பால் கீழே கொட்டினால் என்ன பலன் | Paal Kile Kottinal

பால் கீழே கொட்டினால் என்ன பலன் | Paal Kile Kottinal

வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது. அந்த வகையில் நாம் பால் வாங்கிக் கொண்டு வரும் பொழுது வீட்டில் சிந்தினாலோ அல்லது பாலை காய்ச்சும் பொழுது பால் பொங்கி வந்தாலோ, பால் திரிந்து வந்தாலோ அதற்கும் பல பலன்கள் இருக்கிறது.அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

பால் கீழே கொட்டினால் என்ன பலன்

பால் வாங்குவது பாலை காய்ச்சி டீ காபி போட்டு குடிப்பதற்கு தான். ஒரு சிலர் தயிர் மோர் போன்றவற்றை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவார்கள் இது உடலுக்கு குளிர்ச்சி தருவதை மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பால் கீழே கொட்டினால் என்ன பலன் | Paal Kile Kottinal

இன்னும் ஒரு சிலர் பாலில் மோர் செய்து அதிலிருந்து வெண்ணெய் எடுப்பார்கள் இப்படி பல பயன்பாடுகள் இருக்கும் பால் நாம் வாங்கிட்டு வரும்போது கீழே கொட்டினால் அதற்கும் சில பலன்கள் இருக்கிறது.

- Advertisement -
உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன்

பால் வாங்கிட்டு வரும்போது தெரியாமல் கொட்டினாலோ அல்லது தெரிந்து வேண்டுமென்றே கொட்டினாலும் ஒரே பலன் தான்.பாலை வீட்டில் கீழே கொட்டுவது ஏதோ ஒரு பிரச்சனை நடக்கப் போகிறது என்று அர்த்தம் அதனால் பால் வீட்டில் கொட்டினாலோ அல்லது வேணும் என்று கொட்டினாலும் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்.

இதுபோன்ற அவசகுனமான செயல்கள் வீட்டில் நடந்துவிட்டால் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது கடவுளை வணங்குவதன் மூலம் உங்கள் வீட்டில் நடக்க இருக்கும் பிரச்சனைகள் குறையும்.

- Advertisement -

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன்
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
தேரை விழுந்தால் என்ன பலன்
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR