Homeஆன்மிகம்பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் | Paravaikal kanavil vanthal

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் | Paravaikal kanavil vanthal

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் | Paravaikal kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.

உலகத்தில் பல வகையான பறவைகள் இருக்கிறது.ஒரு சில பறவைகள் நமக்கு தெரியும் நமக்கு தெரியாத பறவைகள் பல இருக்கிறது. அப்படிப்பட்ட பறவைகள் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன்

பறவைகள் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு செல்வ செழிப்புகள் அதிகரிக்கும். நீங்கள் தொழில் செய்து கொண்டே இருப்பவர்கள் என்றால் தொழிலில் லாபம் கிடைக்கும் அல்லது புதிய தொழில் தொடங்கப் போகிறீர்கள் என்றாலும் அதிலும் லாபம் கிடைக்கும்.

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் | Paravaikal kanavil vanthal

- Advertisement -
பறவைகள் குஞ்சுக்கு உணவு ஊட்ட போது போல் கனவில் வந்தால்

பறவைகள் குஞ்சுக்கு உணவு ஊட்டுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் திருமணமாகி குழந்தை வரம் இல்லாமல் இருந்தால் அவருக்கு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்.

மயில் கனவில் வந்தால் என்ன பலன்
புறா பறப்பது போல் கனவில் வந்தால்

புறா பறப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கும் நண்பர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

- Advertisement -
வெள்ளை புறா கனவில் வந்தால்

வெள்ளை புறா கனவில் வந்தால் கனவு காண்பவர் வேலை செய்து கொண்டிருந்தாள் வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

கருப்பு புறா கனவில் வந்தால்

கருப்பு புறா கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு துக்கமான செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.

பறவைகள் கனவில் வந்தால் என்ன பலன் | Paravaikal kanavil vanthal

சிட்டுக்குருவி கனவில் வந்தால்

சிட்டுக்குருவி கனவில் வந்தால் கனவு காண்பவர் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பார். கனவு காண்பவரின் அப்பாவித்தனத்தால் அதிக வேலை வாங்குவார்கள்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
கோழி கனவில் வந்தால் என்ன பலன்
நாய் கனவில் வந்தால் என்ன பலன்
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR