Homeமருத்துவம்பாலக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil

பாலக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil

பாலக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பாலக்கீரையில் இருக்கும் பயன்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.கீரைகளை சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கிறது.கீரையில் இருக்காதா ஊட்டச்சத்துக்களை இல்லை.கீரைகளில் அதிகம் போலிக் அமிலம் இருக்கின்றது.மேலும் பாலை கீரையை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிப்பது மட்டுமில்லாமல் இரத்த இழப்பையும் குறைக்கின்றது.அது மட்டும் இல்லாமல் நமது உடலில் இருக்கும் எலும்புகளையும் வலுவடைய செய்கின்றது.மேலும் பாலக்கீரையில் இருக்கும் பயன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பாலக்கீரை வேறு பெயர்கள்

  • அம்மான் பச்சரிசி
  • பிருங்கராஜம்
  • தூதுவளை
  • சித்தரத்தை
  • பசலைக்கீரை
பாலக்கீரை பயன்கள்

நமது உடலை குளிர்ச்சியாக வைக்கவும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற நோய்களை குணப்படுத்தவும் பாலக்கீரை பயனுள்ளதாக இருக்கிறது.இந்தப் பாலக்கீரை ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தில் இருக்கிறது.

ரத்தம் அதிகரிக்க

பாலக்கீரை உடன் மிளகு பூண்டு மஞ்சள் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ரத்தத்தை அதிகரிக்க செய்கிறது.

- Advertisement -

சிறுநீரகப்பை

பாலக் கீரையில் சிறிது சிறுநீரகம் மஞ்சள் சேர்த்து கசாயமாக குடித்து வந்தால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பிரச்சினை விரைவில் தீர்ந்துவிடும்.மேலும் உங்களுடைய சிறுநீர்ப்பையையும் வலுவடைய செய்யும்.

- Advertisement -

பாலக்கீரை பயன்கள்

மலச்சிக்கல் பிரச்சனை

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமாகும்.மேலும் கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட்டால் நன்மை தரும்.

பித்தம் நீங்கும்

பாலக்கீரை சாற்றை எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாப்பிட்டு வந்தாள் பித்தம் தொடர்பான நோய்கள் விரைவில் குணமாகும்.

ஆண்மை குறைபாடு

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் பாலக் கீரை உடன் குடைமிளகாய் பூண்டு கசகசா போன்றவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு விரைவில் ஆண்மை அதிகரிக்கும்.

விந்து அதிகரிக்க

உங்கள் விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்றால் பாலக் கீரையுடன் முறைகட்டிய பச்சை பயிரை சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும்.

உடல் வலிமை

உங்கள் உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் பாலை கீரையை அறிந்து சின்ன வெங்காயம் சீரகம் மிளகு போன்றவற்றுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடல் வலிமையாகும்.

கண் பார்வை அதிகரிக்க

பாலக் கீரையை தொடர்ந்து 21 நாட்களுக்கு கடைசலாகவோ,சூப்பாகவும் சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் விரைவில் குணமாகும்.

பாலக்கீரை பயன்கள்
பாலக்கீரை தீமைகள்

பாலக்கீரையில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதனால் செரிமானம் ஆகுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றது.இதனால் வயிற்று வலி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.எனவே பாலக்கீரையை குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே..

கரிசலாங்கண்ணி பயன்கள் | Karisalankanni Benefits in Tamil
முருங்கை கீரை சூப் பயன்கள் | Murungai Keerai Benefits | Murungai Keerai Soup
Spinach In Tamil-கீரை வகைகள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

Force LTE Only (4G/5G)

Face Swap App

Sappa