Homeதமிழ் கட்டுரைகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு | Pattukottai Kalyanasundaram History in Tamil

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு | Pattukottai Kalyanasundaram History in Tamil

Pattukottai Kalyanasundaram History in Tamil | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர்,சிந்தனையாளர்,பாடல் ஆசிரியர் ஆவார்.இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்தி பாடியது இவருடைய சிறப்பாக கருதப்படுகின்றது.இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

கல்யாணசுந்தரம் பிறந்த ஊர்,பெற்றோர் பெயர்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1930 ஆம் ஆண்டு அருணாச்சலம் விசாலாட்சி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர்.இவர் பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டைக்கு அருகில் செங்கப்பாடுத்தான் காடு என்ற ஊரில் பிறந்தார்.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரி தந்தை கவி பாடும் திறன் கொண்டவர்.கல்யாண சுந்தரத்திற்கு கணபதி சுந்தரம் என்று மூத்த சகோதரரும் வேதநாயகி என்ற சகோதரியும் இருக்கின்றனர்.

இவர் பள்ளி படிப்பை மட்டுமே மேற்கொண்டு அதன் பிறகு திராவிட இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள்.அதன் பின் இவர்களுக்கு கௌரவம் பால் என்பவருடன் திருமணம் ஆகியது.குமாரவேல் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது அந்த குழந்தைக்கு அதே ஆண்டில் 1959 ஆம் ஆண்டு அகாலம் மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம் வரலாறு | Pattukottai Kalyanasundaram History

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 19 வயதிலேயே கவிப்பினையும் திறன் கொண்டவர் அதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்.இவருடைய பாடலின் உருவங்களை காட்டாமல் அதனுடைய உணர்வுகளை காட்டினார்.இவர் குறைகளையும் வளர வேண்டிய நிறைகளையும் சுட்டிக்காட்டும் திறன் கொண்டவர்

இவருடைய திரையரங்குகளில் பாட்டாளி மக்களுக்கு பல சக்தி தரும் பாடல்களை பாடி இருக்கிறார்.இவர் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் படித்த பெண் என்ற திரைப்படத்திற்கு பாடலை இயற்றிய அந்த துறையில் முத்திரையும் பதித்துள்ளார்.

- Advertisement -

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறு வயதிலிருந்து விவசாயத்தில் அதிகம் ஆர்வம் கொண்டதனால் தஞ்சையை சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன் சனியன் ஆகியோருடன் இணைந்து விவசாய இயக்கத்தை வளர்க்க தீவிரமாக பாடுபட்டு வந்தார்.இவர் மாடு மேய்ப்பது விவசாயம் போன்ற 17 வகையான தொழில்களையும் செய்து வந்தார்.

அதன் பிறகு இவருக்கு நடிப்பில் அதிகம் ஆசைகள் இருந்தால் சக்தி நாடக சபை என்ற இயக்கத்தில் இணைந்தார்.சக்தி நாடக சபையில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நுழைய தொடங்கினார் கடைசியாக இவர் நடிப்பை விட்டுவிட்டு புரட்சி கவி பாரதிதாசனிடம் சேர்ந்து கடைசியில் கவிஞராக உருவெடுத்தார்.

- Advertisement -

கல்யாணசுந்தரம் எழுதிய நூல்கள்

  • தனி பாடல்கள்
  • தத்துவம்
  • நகைச்சுவை
  • காதல் சுவை
  • சிறுவர் சீர்திருத்தம்
  • தெய்வம் தேடுதல்
  • இயற்கை
  • நாட்டு நலம்
  • அரசியல் அறம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம் மரணம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு அன்று அகால மரணம் அடைந்தார்.இவருடைய நினைவு இடம் பட்டுக்கோட்டை அமைந்திருக்கிறது.தமிழ்நாடு அரசு இவரின் நினைவை போற்ற வேண்டும் என்ற வகையில் பட்டுக்கோட்டை சுந்தரம் மணிமண்டபம் என்பதனை அமைத்திருக்கின்றனர்.அந்த மணி மண்டபத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறுகள் தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR