Homeஆன்மிகம்பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Pen Kanavil vanthal

பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Pen Kanavil vanthal

பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Pen Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!!தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு அவசியமான ஒன்றாகும் அப்படி தூங்கும் பொழுது நமக்கு கனவு வருவது வழக்கமான ஒன்று அந்த கனவில் நல்லது நடப்பது போலும் வரலாம் கெட்டது நடப்பது போலும் வரலாம் நாம் காணும் கனவிற்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

- Advertisement -

பெண் கனவில் வந்தால் என்ன பலன்

பெண்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு வரவிருக்கும் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருந்தாலும் அந்த பிரச்சனைகளும் நீங்கிவிடும்.உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களுக்கு பணம் வரவுகள் கிடைக்கும்.அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும்.

பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Pen Kanavil vanthal

கன்னி பெண் கனவில் வந்தால் என்ன பலன்

- Advertisement -

உங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத திருமணமாகாத கன்னிப்பெண்கள் உங்கள் கனவில் வந்தால் புதிய விதமான மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நடைபெறும். அதாவது நீங்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் விரைவில் திருமணம் ஆகும். தொழில் தொடங்க வேண்டும் என நினைத்து வைத்திருப்பவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்
கர்ப்பிணி பெண் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் பெண்ணாக இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பது போல் கனவில் வந்தாலும் அல்லது கனவு காண்பவர் ஆணாக இருந்தால் உங்கள் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் வந்தாலும் பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண் கனவில் வந்தால் நீங்கள் ஒரு தொழிலை தொடங்கி வளர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள் என்றாள் அந்த தொழிலில் வெற்றியும் கிடைக்கலாம் தோல்வியும் கிடைக்கலாம்.

- Advertisement -
அழகான பெண் கனவில் வந்தால் என்ன பலன்

அழகான பெண்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகள் ஏற்படும். செல்வங்கள் அதிகரித்து பணவரவுகள் அதிகரிக்கும். உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் வரும்.

பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Pen Kanavil vanthal

விதவைப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்

விதவைப் பெண்கள் கனவில் வந்தால் கனவு காண்பவர் கல்யாணம் ஆகாத பெண்ணாக இருந்தால் அவருக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்று அர்த்தம். அதேபோல் திருமணம் ஆன பெண்ணாக இருந்தால் தன் கணவனின் உடல் நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

திருமணம் செய்த ஆண் கனவில் விதவை வந்தால் விரைவில் புதிய தொழில் தொடங்கிய அதில் முன்னேற்றம் அடைவீர்கள்.வேலை செய்பவர்கள் விதவைப் பெண்ணை திருமணம் செய்தால் வேலை செய்யும் இடத்தில் பணி உயர்வு மற்றும் சம்பள  அதிகரிக்கும்.

பெண் கனவில் ஆண் வந்தால் என்ன பலன்

ஒரு பெண்ணுக்கு தன் கணவர் அல்லது நிச்சயிக்கப்பட்டவுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வது போல் கனவில் வந்தால் அந்த பெண்ணுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.விளையாடுவது போல் கனவில் வந்தால் அந்தப் பெண்ணின் பெயர்,புகழ் உயர்ந்து எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ள

ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன்
அப்பா கனவில் வந்தால் என்ன பலன்
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR