Homeஆன்மிகம்கனவு பலன்கள்பெண் வயதுக்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Pen Vayathukku Varuvathu...

பெண் வயதுக்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Pen Vayathukku Varuvathu Pol Kanavil Vanthal

பெண் வயதுக்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Pen Vayathukku Varuvathu Pol Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.

கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.கனவில் ஆண் பெண் என பலரும் வருவார்கள். பெண் வயதுக்கு வருவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பெண் வயதுக்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பெண் வயதுக்கு வருவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஏதேனும் புதிய தொழில்கள் தொடங்க இருக்கிறார் என்றால் அந்த தொழிலில் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் நபராக இருந்தால் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயரும்.

படித்துக்கொண்டு இருப்பவர்கள் கனவில் பெண் வயதுக்கு வருவது போல் வந்தால் படிப்பில் முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.

- Advertisement -

பெண் வயதுக்கு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Pen Vayathukku Varuvathu Pol Kanavil Vanthal

வயதிற்கு வருவது போல் கனவில் வந்தால்

வயதிற்கு வருவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.அந்த மாற்றத்தின் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படலாம். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சந்தோசமாக இருப்பீர்கள்.

- Advertisement -
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
மாதவிடாய் கனவில் வந்தால்

மாதவிடாய் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு வாழ்க்கையில் வரும் சிக்கல்களை உணர்த்துவதற்கு இந்த கனவு வந்துள்ளது. திருமணமான பெண் கனவில் மாதவிடாய் வந்தால் அவருக்கு விரைவில் குழந்தை வரம் கிடைக்கும்.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன்
அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR