பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Poonai vittukkul vanthal
வணக்கம் நண்பர்களே நம் வீட்டில் நாய் பூனை ஆடு மாடு கோழி போன்றவர்களை வளர்ப்போம் இதில் நாய் பூனை போன்றவைகள் செல்ல பிராணியாக வளர்ப்போம்.
நாய் மற்றும் பூனையை வீட்டுக்குள் விடுவதன் மூலம் ஏதேனும் நன்மைகள் தீமைகள் உள்ளதா என்பதை இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம்.
இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
பூனையை வீட்டின் வளர்ப்பது மூலம் நமக்கு பல நன்மைகளும் இருக்கு தீமைகளும் இருக்கிறது.நம் நல்ல விஷயத்துக்காக வெளியே செல்லும்பொழுது பூனை குறுக்கே சென்றால் அது கெடுதல் என்றும் சொல்வார்கள்.அதனால் நம் ஒரு நல்ல விஷயத்துக்கு செல்லும் பொழுது பூனையை குறுக்கே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கனவில் பூனை வந்தால்
பூனை கனவில் வந்தால் நமக்கு நல்லது இல்லை தீமைகள் நடப்பதற்கான அறிகுறி ஆகும். மருத்துவ செலவுகள் வீண் விரைவு செலவுகள் ஆகும்.பல ஏமாற்றங்கள் ஏற்படும்.
பூனை கடிப்பது போல் கனவு வந்தால்
பூனை கடிப்பது போல் கனவு வந்தால் வீணான மருத்துவ செலவு வீண் விரைவு செலவு போன்ற செலவுகள் நமக்கு ஏற்படும்.
பூனை கடிப்பது போல் கனவு வந்தால் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் அப்படி அபிஷேகம் செய்தால் இந்த கனவால் வரக்கூடிய தீமைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
பூனை திருமணம் ஆகாதவர் கனவில் வந்தால்
பூனை திருமணம் ஆகாதவர் கனவில் கண்டால் அவருக்கு உறவினர்களுடன் சண்டை ஏற்படும் உறவினர்கள் மூலம் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வார்.
கர்ப்பிணிப் பெண்கள் கனவில் பூனை வந்தால்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கனவில் பூனை வந்தால் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கும்.
திருமணமான பின் பூனை கனவில் வந்தால்
திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். கணவன் மனைவி இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படும்.
பெண்கள் கனவில் பூனை வந்தால்
பெண்கள் கனவில் பூனை வந்தால் ஏதாவது ஒன்று நடக்கும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் அதனால் பெண்கள் கனவில் பூனை கண்டால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்-கனவு பலன்கள்