Homeஆன்மிகம்கனவு பலன்கள்வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் | Puran inside the house Vanthal

வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் | Puran inside the house Vanthal

வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் | Puran inside the house Vanthal

வணக்கம் நண்பர்களே நம் வீட்டில் நாய்,பூனை,குருவி போன்ற சில உயிரினங்கள் தினம் தோறும் வரும் இதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் பாம்பு,தேள், பூரான் போன்ற பூச்சி வகைகள் நம் வீட்டிற்குள் வந்தால் நம் மனதில் விபரீதம் நடந்து விடுமா என்று அச்சம் ஏற்படும்.

- Advertisement -

பாம்பு,பூரான்,தேள் போன்ற உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வந்தால் நல்லது கெட்டது பற்றி நாம் இந்த பதிவில் விவரமாக பார்ப்போம்.

இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.

வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன்

பூரான் வீட்டிற்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதை பார்க்கப் போகிறோம். பூரான் வீட்டுக்குள் வந்தால் நம் வீட்டில் பணம் கஷ்டங்கள் ஏற்படும் வீட்டில் உள்ளவர்களுடன் மனக்கஷ்டம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகக்கூடும் இது போன்ற பல தீமைகள் நடக்கும்.

பெரிய  பூரான் கனவில் வந்தால் என்ன பலன்

பெரிய பூரான் கனவில் வந்தால் கனவு கண்டவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகப்பெரிய பிரச்சனை வரும். மற்றவர்களுடன் சண்டையும் ஏற்படும். விரக்தியான மனநிலை உண்டாகும்

- Advertisement -

வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் | Puran inside the house Vanthal

பூரானை கொள்வது போல் கனவில் வந்தால்

பூரானை கொள்வது போல் கனவு வந்தால் தங்களுக்கு வரும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். நல்ல மனநிலை ஏன் கிடைக்கும் மற்றவர்களை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள்.தொழில் அல்லது புதிய முயற்சிகளில் இறங்குவார்கள் பூரானை கொள்வது போல் கனவு கண்டால் அந்த செயல் வெற்றிகரமாக முடிந்து விடும்.

- Advertisement -

நிறைய பூரான் கனவில் வந்தால்

நிறைய பூரான் கனவில் வந்தால் அவருக்கு கஷ்ட காலங்கள் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். அவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறாக முடியும் வேலை செய்யும் இடத்தில் மற்றும் வீட்டிலும் பிரச்சனைகள் ஏற்படும் மற்றவர்களிடமிருந்து சண்டையிட கூடும். இதுபோன்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.

வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன் | Puran inside the house Vanthal

இறந்த பூரான் கனவில் வந்தால்

இறந்து பூரான் கனவில் வந்தால் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் செய்யும் செயல்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும் மன அழுத்தம் அதிகரிக்கும்.

கருப்பு நிற பூரான் கனவில் வந்தால்

கருப்பு நிற புரம் கனவில் வந்தால் புதிதாக அறிமுகமாக அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்களிடமிருந்து உங்களுக்கு பெரும் துன்பங்கள் ஏற்படும். உங்களை மற்றவர்கள் தவறான செயலில் ஈடுபடுத்தி விடுவார்கள்.

சிவப்பு நிற பூரான் கனவில் வந்தால்

சிவப்பு நிற பூரான் கனவில் வந்தால் மிகவும் கோபமாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் மிகவும் கவனமாக இருக்கவும் தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் நம்பிக்கை மோசம் செய்து விடுவார்கள் எனவே கவனமாக இருந்து கொள்ளவும்.

வெள்ளை நிற பூரான் கனவில் வந்தால்

வெள்ளை நிறப் பூரான் கனவில் வந்தால் அவர்களுக்கு நல்லது நடக்கும் மற்றவர்களிடமிருந்து மிகவும் நன்மையான விஷயங்கள் வந்து நம்மிடம் சேரும். நம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

பூரான் கடிப்பது போல் கனவு வந்தால்

பூரான் கடிப்பது போல் கனவு வந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அது மட்டுமல்லாமல் பூரான் கடிப்பது போல் கனவு காண்பவர்களுக்கு நீண்ட ஆயுள் பெறுவார்கள்.

பூரான் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்

பூரான் நம் வீட்டுக்கு வருவதற்கு முக்கிய காரணம் நம் வீடு சுத்தமாக இல்லாமல் இருப்பதுதான் அதனால் நம் வீட்டை எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவும் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றியும் மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்-கனவு பலன்கள்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR