Homeஆன்மிகம்பூரான் காலில் ஏறினால் என்ன பலன் | Puran kaalil erinal

பூரான் காலில் ஏறினால் என்ன பலன் | Puran kaalil erinal

பூரான் காலில் ஏறினால் என்ன பலன் | Puran kaalil erinal

வணக்கம் நண்பர்களே.!! நான் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. நம் முன்னோர்கள் வீட்டில் புதிதாக ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது நம் உடம்பில் புதிதாக ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டாலோ அதற்கு பலன்களை கூறுவார்கள்.

- Advertisement -

அல்லது வீட்டினுள் ஏதோ ஒரு உயிரினமோ,பூச்சிகளோ வந்தால் அதற்கும் பலன்களை கூறுவார்கள். அந்த வகையில் பூரான் காலில் ஏறினால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பூரான் காலில் ஏறினால் என்ன பலன்

பூரான் என்பது காடுப்பகுதிகளுக்கு நாம் செல்லும் பொழுது தான் நம் காலில் ஏறும் என்பதெல்லாம் கிடையாது. எங்க இருந்தாலும் பூரான் என்பது வர தான் செய்யும் வீட்டிலே இருந்தாலும் பூரான் என்பது வீட்டுக்குள் வரும் பூரான் வராமல் இருப்பதற்கு வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூரான் காலில் ஏறினால் என்ன பலன் | Puran kaalil erinal

வீடு சுத்தமாக இருந்தும் பூரான் வீட்டிற்குள் வருவது அல்லது பூரான் நம் காலில் ஏறினால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.பூரான் போன்ற விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வருவது வீட்டில் வந்து நம் கால்கள் கைகள் மீது ஏறுவது போன்ற செயல்கள் ஏற்பட்டால் பணக்கஷ்டம் மற்றும் மன கஷ்டங்கள் ஏற்படும்.

- Advertisement -
Palli Vilum Palan In Tamil | பல்லி விழும் பலன்

இந்த கஷ்டங்கள் வராமல் இருப்பதற்கு பூரான் வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது பூரான் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டும் பத்தாது வீட்டின் அருகில் இருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் பூரான் போன்ற விஷப் பூச்சிகள் எதுவும் வீட்டுக்குள் வராது.

- Advertisement -

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்
வலது கண் துடித்தால் என்ன பலன்
தேரை விழுந்தால் என்ன பலன்
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR