Homeமருத்துவம்சுண்டைக்காய் தீமைகள் மற்றும் பயன்கள் | Sundakkai in Tamil

சுண்டைக்காய் தீமைகள் மற்றும் பயன்கள் | Sundakkai in Tamil

சுண்டைக்காய் தீமைகள் மற்றும் பயன்கள் | Sundakkai in Tamil

சுண்டைக்காயின் பயன்கள்

காய்கறிகளை மிகச் சிறிய காயின சுண்டைக்காய் தான். இந்த சுண்டைக்காயில் பல்வேறு பலன்கள் மிகுந்துள்ளன இந்த சுண்டைக்காயில் நுண் ஊட்டச்சத்துக்களின் சேமிப்பு அதிகமாக இருக்கிறது இந்த சுண்டைக்காயால் உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதில் இருந்து கொழுப்புகளை கரைப்பது வரை பெரிய வேலைகளை செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களாக விளக்குகிறது.

- Advertisement -

சுண்டைக்காயில் வைட்டமின் ஏ சி இ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளடக்கியது. குறிப்பாக சுண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி வைட்டமின் சி ஐ அதிகமாக வைத்துள்ளது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக சுண்டைக்காய் விளங்குகிறது. சுண்டைக்காய் ரத்தத்தில் கொழுப்பை சேர்த்து அது இரத்த குழாயிலிருந்து படைவதை தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது சுண்டக்காய். சுண்டைக்காய் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை எதிர்த்து போராடக் கூடியது. சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் மிக முக்கிய காயாக சுண்டக்காய் விளங்குகிறது இந்த சுண்டைக்காய் பல வகை மருத்துவங்கள் தயாரிக்க உதவுகிறது.

- Advertisement -

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சுண்டைக்காய் சாப்பிடலாமா?

சுண்டக்காயை பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பிட்டேன் ஒரு பகுதியாக அங்காய பொடி என ஒன்று கொடுப்பார்கள் அதில் மருந்தாகவே சேர்க்கப்படுவதை சுண்டைக்காய் தான்.

Sundakkai in Tamil
Sundakkai in Tamil

இந்த சுண்டைக்காய் சாப்பிட்டால் பிரசிவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பி அதிகரித்து செரிமான சக்தியை தூண்டும் அத்துடன் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தியை கொண்டது சுண்டக்காய். வாயு பிடி பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருந்தாகும்

- Advertisement -

சுண்டைக்காய் பச்சையாக சாப்பிடலாமா?

வீட்டு தோட்டங்களிலும் கொள்ளை புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டு சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண் புழுவால் உண்டான நோய்கள் மற்றும் வலி நோய்களை போக்கும் மலச்சிக்கல் அஜீரணக் கோளாறுகளை நீக்கும் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்

சுண்டைக்காய் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும் இதை பச்சையாக பறித்து தொக்கு செய்த கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுண்டைக்காயின் இலைகள் வேர்கனி முழு தாவரமும் மருத்துவ குணம் உடையது சுண்டைக்காயின் இலை ரத்த கசிவை தடுக்க கூடியது சுண்டைக்காயின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன முழு தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது இது வாரம் இரு முறை பச்சையாகவோ அல்லது சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும்.

சுண்டைக்காயின் நன்மைகள்

சுண்டைக்காயில் காட்டு சுண்டைக்காய் நாட்டு சுண்டைக்காய் என இரு வகை உண்டு மழை காடுகளில் தானாக வளர்ந்து அதிகமாக காணப்படுவதும் மலை சுண்டக்காய் வீட்டு தோட்டங்களில் கொல்லைப்புறங்களிலும் வளர்க்கப்படுவது நாட்டுச் சுண்டைக்காய்.

சுண்டைக்காயில் புரதம் கால்சியம் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது இதனால் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வைக்கிறது சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும் மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகற்றும் சுண்டைக்காயுடன் மிளகு கறிவேப்பிலை சேர்த்து சேர்த்து சூப்பு செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மூல கிருமி மலர்ந்து வாரத்தில பூச்சிக்கடிபோன்றவை நீக்கும்.

முற்றிலும் சுண்டைக்காயை நறுக்கி ஊரில் போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்து தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குளம் பாக்கி சாப்பிடலாம் இது மார்புச் சளியை போக்கும். குடலில் உள்ள அசுடுகளையும் நீக்கும்.

Sundakkai in Tamil
Sundakkai in Tamil

சுண்டக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடி ஆக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்குள்ள நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மயக்கம் உடல் சோர்வு போன்றவை நீங்கும்.

இந்த சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, இருமல் முளைச்சூடு மூலக்கடுப்பு மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவையே நீக்கும். இந்த சுண்டைக்காய் ரத்த சோகையை விரட்டும் தன்மை கொண்டது.

குழந்தைகள் இதை சாப்பிடுவதால் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகரிக்கும் வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வலி மலச்சிக்கல் போன்றவை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைவை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தைகளுக்கு வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அளிக்கப்படும். சுண்டைக்காய் சிறந்த மருந்து இந்த சுண்டை காய் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சுண்டைக்காய் தீமைகள்

சுண்டைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் நிறைந்தாலும் அளவோடு அல்லது குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அதேபோல் சுண்டக்காயை அதிக அளவு சாப்பிட்டால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சுண்டைக்காயை அதிக அளவு உட்கொள்ளும் போது குமட்டல் வயிற்று வலி வயிற்றுப்போக்கு தலைசுற்றல் மற்றும் குழப்பம் போன்ற பாதகமான செரிமானம் மற்றும் நரம்பில் சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் சுண்டக்காய் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR