Homeதமிழ்25 சிறந்த தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal in Tamil

25 சிறந்த தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal in Tamil

சிறந்த தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal in Tamil

Tamil Kavithaigal:ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான பயணமாகும் இந்த பயணத்தில் துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும்.

- Advertisement -

ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும் போது ஒரு சில கவிதைகளை படிக்கும் போது உற்சாகமாக ஆகிவிடுவார்.

ஒரு சில கவிதை வரிகளை படிக்கும் போது ஒரு சில மனிதர்களுக்கு கவிதை எழுதத் தெரியாவிட்டாலும் மனம் விரும்பி படிப்பவர் உண்டு. இதில் பல வகையான கவிதைகள் உள்ளன நம்மளுக்கு பிடித்தவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த கவிதைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

Tamil Kavithai Lyrics

நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்

தமிழ் கவிதைகள்

பூக்களைக்கொண்டு
தரையமைப்பேன்
உன் பிஞ்சுமென்
பாதங்கள் குதித்தோட

ரசிப்பதற்கு
ஏதேனுமொரு விஷயம்
தினமும் கிடைத்துக்
கொண்டிருக்கும் வரை
வாழ்க்கை அழகானது

- Advertisement -

இல்லாததை
நினைத்து ஏங்காமல்
இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

தமிழ் கவிதைகள்

மரக்கிளையில் வந்து
அமரும் பறவையாய்
அவ்வப்போது வந்து
செல்கிறது சந்தோஷம்

Love Tamil Kavithai

மரியாதை
வயதை பொறுத்து
வருவதில்லை
அவர்கள்
செய்யும் செயலை
பொறுத்து வருகிறது

தமிழ் கவிதைகள்

அறிவுரையினால்
புரிந்து கொள்பவரை விட
அனுபவத்திலிருந்து
தெரிந்து கொள்பவரே
அறிவாலும் மனதாலும்
பலசாலியாகிறான்…!

- Advertisement -

ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்க
செய்கின்றன குழந்தைகள்…!

Tamil Kavithai Image

கொடுப்பவரை
ஏழை ஆக்காமல்
பெறுபவரை
செல்வந்தன் ஆக்கும்
ஒரே செயல்
புன்னகை மட்டுமே…!

வெளிப்படையாக சிரித்து
பேசுபவர்களுக்கு தான்
மனதில் வெளிக்காட்ட
முடியாத பல வேதனைகள்
மறைந்திருக்கும்…

தமிழ் கவிதைகள்

நம்மை வெறுப்பேத்தவே
பலர் சிரிக்கின்றனர்
நாமும் சிரித்தே கடந்திடுவோம்…!
ஹேப்பி சண்டே உறவுகளே…!

பெரிய பெரிய
விசயங்களில் மட்டுமல்ல
சிறிய சின்னஞ்சிறிய
விசயங்களிலும் வாழ்க்கை
அடங்கியிருக்கிறது…!

life tamil kavithaigal

எதிர்த்து நிற்கும் துணிவை
பெற்று விட்டாலே போதும்
எத்துன்பமும் பறந்து விடும்

இருட்டில் இருந்துகொண்டு
விளைவுகளை பற்றி
சிந்திப்பதை விட
வெளிச்சத்தை சந்திக்க
முயற்சிசெய்

மூழ்கி விட்டாய்
என்று மற்றவர்கள்
எண்ணும் போது
முயற்சி கொண்டு
முத்தெடுத்து மேலேறி வாருங்கள்
கடலும் கை கொடுக்கும்

பிரிவு என்பது
நிரந்தரமாகாது
இருவரிடமும்
உண்மையான அன்பும்
உறுதியான நம்பிக்கையும்
இருந்தால்

மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால் நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்

தமிழ் கவிதைகள்

நிலையில்லா
நீர்குமிழியல்ல நட்பு
அதன் உள்ளிருக்கும்
நிரந்தரமான காற்று

தமிழ் கவிதைகள்

Tamil Kavithaigal About Nature

நம் வாழ்க்கை
நகர்ந்து கொண்டே
இருக்க வேண்டும்
ஒவ்வொருவரிடமும்
ஒரு பாடத்தை
கற்றுக்கொண்டு

என்னதான்
நம் வாழ்வில்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
அவை இழந்த நினைவுகளை
மீட்டுத்தருவதில்லை

தமிழ் கவிதைகள்

தொலைத்தலுக்கும்
தேடலுக்கும்
இடையில்
வெற்றிகரமாக
பயணிக்கிறது
வாழ்க்கை

எதிர் பாரத சந்திப்புகள் தான்
பல மறக்க முடியாத
நினைவுகளை தரும்

தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள் வாழ்க்கை

நீ வாழும் வாழ்க்கையை நேசி. 

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழு.

தமிழ் கவிதைகள்

பிடித்த மனிதரோடு சிரித்து பேசு 

பிடிக்காத மனிதரோடு சிந்தித்து பேசு 

வாழ்க்கை அழகாகும்…!!

தமிழ் கவிதைகள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR