Homeமருத்துவம்தேங்காய் பால் நன்மைகள் தீமைகள் | Thengai Paal Benefits Tamil

தேங்காய் பால் நன்மைகள் தீமைகள் | Thengai Paal Benefits Tamil

தேங்காய் பால் நன்மைகள்

வணக்கம் நண்பர்களே.!! தென்னை மரத்திலிருந்து தேங்காய் இளநீர் இது போன்ற பல பயன்கள் நமக்கு கிடைக்கும். தேங்காயிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் பால் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மை தீமை இருக்கிறது என்று இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

- Advertisement -

தேங்காய் பால் நன்மைகள் | Thengai Paal Benefits Tamil

தேங்காய்,தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடல் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு வரும் என்று சொல்வார்கள் ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் அதிக நன்மைகள் உள்ளது.

தேங்காய் பாலில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தினமும் ஒரு கப் தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கிறது இதன் மூலம் ரத்த சோகை போன்ற நோய்கள் வராது.

தேங்காய் பால் நன்மைகள்

தேங்காய் பால் தீமைகள்

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும் அதே போல தான் தேங்காய் பாலிலும் நிறைய நன்மைகளும் இருந்தாலும் ஒரு சில தீமைகளும் இருக்க தான் செய்கிறது.தேங்காய் மற்றும் தேங்காய் பால் உடல் எடை அதிகமாக இருந்து உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது.

- Advertisement -

100 கிராம் தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் 400 கலோரிகள் இருப்பதால் இது அதிக அளவு சத்து தருகிறது அதனால் உடல்நிலை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் மற்றும் தேங்காய் பாலை சாப்பிட்டால் உடல் எடை குறையாமல் அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் தேங்காய் பால் சாப்பிடலாமா

வெறும் வயிற்றில் தேங்காய் மற்றும் தேங்காய் பாலை சாப்பிடலாமா என்பதை பற்றி பார்ப்போம்.வெறும் வயிற்றில் தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிடலாம் இதில் நிறைய நன்மைகள் உள்ளது வாய்ப்புண் வயிற்றுப்புண் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் சரியாகிவிடும்.

- Advertisement -

தேங்காய் பால் செய்வது எப்படி

தேங்காய் பால் செய்வதற்கு தேவையான பொருள் துருவிய தேங்காய், 2 ஏலக்காய், கரும்பு சக்கரை தேவையான அளவு.முதலில் தேங்காய் மற்றும் ஏலக்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்து எடுத்த தேங்காய் சாரை வடிகட்டி கொண்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் எடுத்துக் கொண்ட சர்க்கரையை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் போதும் தேங்காய் பால் தயாராகிவிட்டது.

தேங்காய் பால் இரவில் சாப்பிடலாமா

தேங்காய் மற்றும் தேங்காய் பால் உடலுக்கு நல்லது என்று தெரியும் ஆனால் இரவு தேங்காய் மற்றும் தேங்காய் பாலை சாப்பிடலாமா என்று நமக்கு தெரியாது அதைப்பற்றி பார்ப்போம்.தேங்காய் மற்றும் தேங்காய் பால் இரவு நாம் தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது.இரவு தூங்கும் பொழுது தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் எதுவும் வராது.

தேங்காய் பால் நன்மைகள்

தேங்காய் பால் சாப்பிடும் முறை

தேங்காய் மற்றும் தேங்காய் பால் சாப்பிட்டால் கொழுப்பு வரும் என்று பலரும் சொல்வார்கள் ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது. இருந்தாலும் தேங்காயை நேரடியாக சாப்பிடாமல் தேங்காய் பால் போன்று செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.தேங்காய் பால் இடியாப்பம் இது போன்ற பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய் பால் அல்சர்

அல்சர் நோய் இருப்பவர்கள் விரைவில் குணமடைய தேங்காய் பாலை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். அல்சர் என்றால் வயிற்றில் எரிச்சல்,நெஞ்சில் எரிச்சல் வாயில் புண்,வயிற்றுப்புண் போன்றவைகள் வரும் இதை அனைத்தும் சரியாக தேங்காய் பாலை செய்து தினமும் ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்,வாய்ப்புண்,வயிற்று எரிச்சல்,நெஞ்செரிச்சல் இதுபோன்று எதுவும் வராது.அல்சர் பிரச்சனை தேங்காய்ப்பால் சாப்பிடுவதன் மூலம் குணமாகிவிடும்.

சளிக்கு தேங்காய் பால்

தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் அல்சர் பிரச்சனைகளில் இருப்பார்கள் மட்டுமல்லாமல் நெஞ்சு சளி,இருமல்,சளி இருக்கவங்களும் இதை சாப்பிட்டு வந்தால் குணமடையும்.நெஞ்சு சளி,இருமல்,சளிஇருப்பவர்கள் தேங்காய் பாலுடன் சுக்கு,மிளகு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும் இது இருமல் சளிக்கு நல்லது.

தேங்காய் பால் முடி வளர

தலையில் பொடுகு,முடி கொட்டுதல்,முடி சரியாக வளராமல் இருப்பவர்கள் தேங்காய் பாலை தலையில் தடவி வந்தால் அவர்களின் முடி கொட்டாமல் நல்ல அடர்த்தியாக வளரும் அது மட்டுமில்லாமல் தலையில் பொடுகுகள் இருந்தாலும் நீங்கும்.முடியின் நீளம் அதிகரித்து முடிக்கு எந்த ஒரு பாதிப்பு இருந்தாலும் தேங்காய் பால் தடவுவதன் மூலம் அந்த பாதிப்புகள் நீங்கிவிடும்.

தேங்காய் பால் பயன்கள்

தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.உடல் சோர்வாக இருந்தால் தேங்காய் பாலை குடித்தால் உடனடி உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.இருதய ஆரோக்கியத்திற்கு தேங்காய் பால் முக்கிய பங்கு வைக்கிறது.

செரிமானம் செய்யும் இடத்தில் ஏற்படும் புண்கள் அல்லது வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் தேங்காய் பால் குடிப்பதன் மூலம் சரியாகிவிடும்.பசு மாட்டு பால் நம்ம உடம்புக்கு மிகவும் நல்லது அது சிலருக்கு பிடிக்காது அதனால் மாட்டுப் பாலுக்கு பதிலாக தேங்காய் பாலை குடிக்கலாம்.

Read Also:

Spinach In Tamil-கீரை வகைகள்

கருஞ்சீரகம் முடி பயன்கள்

மருத்துவ காப்பீடு வகைகள் 

துரியன் பழம் நன்மைகள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR