Homeஆன்மிகம்வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன் | Vavval Thalaiyil Adithal

வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன் | Vavval Thalaiyil Adithal

வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன் | Vavval Thalaiyil Adithal

வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

- Advertisement -

ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பறவைகளில் பல வகைகள் இருக்கிறது அதில் வவ்வால் ஒரு வகையாகும் பறவைகளிலே பாலூட்டும் இனத்தை சேர்ந்தது வவ்வால் தான் அப்படிப்பட்ட வவ்வால் நம் தலையில் அடித்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன்

வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன்

பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காணப்படும் வவ்வால் வீட்டிற்குள் வந்தால் தீங்கு நடக்கும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள் அதேபோல் வவ்வால் தலையில் அடித்தால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். வவ்வால் தலையில் அடித்தால் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும் அது மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள யாரோ ஒருவர் உயிரிழக்க நேரிடும்.

அதனால் எந்த ஒரு செயலை செய்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வவ்வால் தலையில் அடித்தால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.

- Advertisement -

மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள

பூனை கத்தினால் என்ன பலன் | Poonai kathinal
குங்குமம் கொட்டினால் என்ன பலன் | kumkum kottinal enna palan
விபூதி கொட்டினால் என்ன பலன் | Viputhi Kottinal enna palan
மயில் வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Mayil Viddrikkul Vanthal
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR