Homeதமிழ்Whatsapp Group Names in Tamil | வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023

Whatsapp Group Names in Tamil | வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023

Whatsapp Group Names in Tamil | வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023

வணக்கம் நண்பர்களே.!! நீங்கள் புதிதாக whatsapp வாட்ஸ் அப் குரூப் தொடங்க இருக்கிறீர்கள் என்றால் அதற்காக பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் நாங்கள் பெயர்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஏதேனும் ஒரு பெயர் தேர்வு செய்து உங்கள் whatsapp குரூப்புக்கு வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -
  • ரவுடி மக்கள்
  • அன்புக்கு அடிமை
  • ஊர் குருவி
  • ஊர் ரவுடி
  • நக்கல் பாய்ஸ்
  • பங்கி காய்ஸ்
  • கருத்து சொல்லுங்கபா
  • எக்குதப்பான பேமிலி
  • பாசக்கார பசங்க
  • குறட்டை தோழர்கள்

Family Whatsapp Group Names in Tamil

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு WhatsApp group வாட்ஸ் அப் குரூப் புதிதாக open செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான பெயரை நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள் உங்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் நாங்களே அனைத்து பெயர்களையும் இங்கு கொடுத்துள்ளோம் இதில் உங்களுக்கு பிடித்தமான பெயரை உங்களது WhatsApp வாட்ஸ் அப் குரூப்புக்கு வைத்துக் பயன்பெறுங்கள்.

  • இது நம்ம குடும்பம்
  • சந்தோசமான குடும்பம்
  • பழமையான பேமிலி
  • உண்மையை பேசுவோம்
  • இனிய வீடு
  • ஆனந்தம் குடும்பம்
  • இன்பம் பொங்கும் குடும்பம்
  • நம்ம குடும்பம்
  • என் குடும்பம்
  • சிறந்த குடும்பம்
  • உறவினர்கள் உலகம்

Comedy whatsapp group names in tamil

நண்பர்களே நீங்கள் ஒரு புதிய WhatsApp group வாட்ஸ் அப் குரூப் புதிதாக தொடங்க இருந்தால் அதற்கு நீங்கள் காமெடி பெயர்கள் வைக்க நினைப்பீர்கள் அதற்கான பெயர்கள் கீழே கொடுத்துள்ளோம்.

  • வடை போச்சே
  • கொஞ்சம் ஓவரா தான் போறோமோ
  • கிறுக்கு புடிச்ச பாய்ஸ்
  • யாருடா நீங்க எல்லாம்
  • வேணாம் வலிக்குது அழுதுருவேன்
  • நீ வேனா சண்டைக்கு வாடா
  • சங்கமே அவதாரத்துல தான் ஓடுது
  • 18 பட்டியும் வந்தாச்சா
  • பகலில் அரட்டை இரவில் குரட்டை
  • இவனுங்கள வச்சுக்கிட்டு
  • அசத்தலாம் வாங்க

Funny Whatsapp Group Names in Tamil for Friends

நண்பர்களே நீங்கள் ஒரு புதிய WhatsApp group வாட்ஸ் அப் குரூப் புதிதாக தொடங்க இருந்தால் அதற்கு நீங்கள் funny  பெயர்கள் வைக்க நினைப்பீர்கள் அதற்கான பெயர்கள் கீழே கொடுத்துள்ளோம்.

  • நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்
  • டுபாகூர் பாய்ஸ்
  • என்ன அடி பச்ச தண்ணி கூட குடுக்கல
  • வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  • மொக்க பசங்க
  • குரூப்க்கு உள்ளே வாங்க உருப்படாம போங்க
  • நம்பி வாங்க.. சந்தோசமா போங்க
  • கைப்புள்ள
  • நான் இங்க இல்ல
  • இன்னுமாடா எங்களை நம்பிகிட்டு இருக்க

whatsapp group names in tamil for friends

நண்பர்களே உங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து புதிதாக ஒரு whatsapp group வாட்ஸ் அப் குரூப் தொடங்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் அந்த whatsapp group வாட்ஸ் அப் குரூப்புக்கு பெயர் வைப்பதற்காக நாங்கள் சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் குரூப்புக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -
  • டீ கடை பெஞ்ச்
  • வாங்க நண்பர்களே
  • அசத்தலாம் வாங்க
  • வளவளன்னு பேசுவோம்
  • பழைய பஞ்சாயத்து
  • இவனுங்கள வச்சிக்கிட்டு
  • டம்மி பீசுங்க
  • நம்ம பேச்சு விடிஞ்சா போச்சு
  • காதலியால் கழட்டி விடப்பட்ட சங்கம்
  • நட்பே துணை

mass whatsapp group names in tamil

நண்பர்களே உங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து புதிதாக ஒரு whatsapp group வாட்ஸ் அப் குரூப் தொடங்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் அந்த whatsapp group வாட்ஸ் அப் குரூப்புக்கு mass பெயர் வைப்பதற்காக நாங்கள் சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் குரூப்புக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

  • மண்டை பத்திரம்
  • பங்காளி அங்காளி 
  • விளையாட்டு பசங்க
  • தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
  • மண்டை ஓடு பாய்ஸ்
  • லயன் பாய்ஸ்
  • முரட்டு சிங்கிள் பாய்ஸ்
  • முரட்டு காலை
  • நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது
  • தமிழ் பசங்க
  • வரமுறையை இல்லாத பசங்க
  • குரூப்க்கு உள்ளே வாங்க உருப்படாம போங்க

cool whatsapp group names in tamil

நண்பர்களே உங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து புதிதாக ஒரு whatsapp group வாட்ஸ் அப் குரூப் தொடங்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் அந்த whatsapp group வாட்ஸ் அப் குரூப்புக்கு cool பெயர் வைப்பதற்காக நாங்கள் சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் குரூப்புக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -
  • மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு
  • நாங்க வேற மாறி
  • அன்பான நண்பர்கள்
  • என்றும் நட்புடன்
  • பாசக்கார பசங்க
  • நாட்டி கேர்ள்ஸ்
  • தமிழ் குயின்ஸ்
  • ரிச் பாய்ஸ்
  • கருத்து கண்ணாயிரம்
  • நக்கல் பாய்ஸ்

funny whatsapp group names in tamil

நண்பர்களே உங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து புதிதாக ஒரு whatsapp group வாட்ஸ் அப் குரூப் தொடங்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் அந்த whatsapp group வாட்ஸ் அப் குரூப்புக்கு funny பெயர் வைப்பதற்காக நாங்கள் சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் குரூப்புக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

  • எக்குதப்பு
  • அலப்பறை பாய்ஸ்
  • வாமா மின்னல்
  • மிஞ்சினா கெஞ்சுவோம்
  • வலையொலி நண்பர்கள்
  • கொஞ்சம் சிரி
  • வணக்கம் டா மாப்பிள
  • குட்டி சுவர் பசங்க
  • பேட்ச்சிலர்ஸ்
  • லோக்கல் பாய்ஸ்

friendship whatsapp group names in tamil

நண்பர்களே உங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து புதிதாக ஒரு whatsapp group வாட்ஸ் அப் குரூப் தொடங்கலாம் என்று நினைத்திருப்பீர்கள் அந்த whatsapp group வாட்ஸ் அப் குரூப்புக்கு பெயர் வைப்பதற்காக நாங்கள் சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் குரூப்புக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

  • என்றென்றும் நண்பர்கள்
  • குடி கும்பல்
  • ஆமா.. யார் பேசுறது
  • நண்பர்களின் சரணாலயம்
  • சங்கிமங்கீஸ்
  • கூல் குரூப்
  • கருது சொல்ல வாங்க
  • அசத்தலாம் வாங்க
  • தமிழன்டா
  • அன்புக்கு நாங்க கேரண்டீ
  • கருத்து கண்ணாயிரம்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR